unthan pugazh paada vae
உந்தன் புகழ் பாடவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உந்தன் புகழ் பாடவே என்
உள்ளம் என்றும் ஏங்குதே-2
நீர் நல்லவர் வல்லவர் (2)
1. உம் அன்பின் இரக்கம் கண்டேன் -2
சாந்தம் மிகுந்த கிருபையும் கண்டேன்-2
2. நன்மைகள் காணச் செய்தீர்
கயில் புதிய பெலனும் ஜீவன் தந்தீர்
3. உம் வல்ல செயல்கள் சொல்வேன்
துதிகள் என்றும் பாடி மகிழ்வேன்
unthan pukazh patave en
ullam enrum engkuthe-2
neer nallavar vallavar (2)
1. um anpin irakkam kanten -2
santham mikuntha kirupaiyum kanten-2
2. nanmaikal kanas seytheer
kayil puthiya pelanum jeevan thantheer
3. um valla seyalkal solven
thuthikal enrum pati makizhven
உந்தன் புகழ் பாடவே என்
unthan pukazh patave en
உள்ளம் என்றும் ஏங்குதே-2
ullam enrum engkuthe-2
நீர் நல்லவர் வல்லவர் (2)
neer nallavar vallavar (2)
1. உம் அன்பின் இரக்கம் கண்டேன் -2
1. um anpin irakkam kanten -2
சாந்தம் மிகுந்த கிருபையும் கண்டேன்-2
santham mikuntha kirupaiyum kanten-2
2. நன்மைகள் காணச் செய்தீர்
2. nanmaikal kanas seytheer
கயில் புதிய பெலனும் ஜீவன் தந்தீர்
kayil puthiya pelanum jeevan thantheer
3. உம் வல்ல செயல்கள் சொல்வேன்
3. um valla seyalkal solven
துதிகள் என்றும் பாடி மகிழ்வேன்
thuthikal enrum pati makizhven