uppu kadalo sava kadalo
உப்புக் கடலோ சவக்கடலோ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உப்புக் கடலோ சவக்கடலோ (2)
உன்னில் ஜீவத்தண்ணீர் இல்லையோ
எண்ணிப் பார்த்தால் லாபமில்லையோ (2)
1. பூச்சி புழு மீனோ வாழ்வதில்லை
நீ பொங்கி பாய்ந்தோட வழியே இல்லை
காய்ச்சி குடித்தாலும் பயனில்லை உன்னை
எங்க மூச்சு நின்னு போகும் ஏன் தொல்லை
2. ஜீவ நதியாம் இயேசு கிறிஸ்து அல்லோ
உன்னில் பாய்ந்து வழிய வேண்டும்
என்றும் அல்லோ யாவும் ஜீவன் பெறும்
உன்னால் அல்லோ உலகில்
உன் சாபம் இன்றே தீரும் நிச்சயம் அல்லோ
ஜீவ நதி இயேசு கிறிஸ்துவல்லோ
பாய்ந்திட உன் இதயம் வேண்டுமல்லோ
uppuk kataloo savakkataloo (2)
unnil jeevaththanneer illaiyoo
ennip parththal lapamillaiyoo (2)
1. poossi puzhu meenoo vazhvathillai
nee pongki paynthoota vazhiye illai
kayssi kutiththalum payanillai unnai
engka moossu ninnu pookum en thollai
2. jeeva nathiyam iyesu kiristhu alloo
unnil paynthu vazhiya ventum
enrum alloo yavum jeevan perum
unnal alloo ulakil
un sapam inre theerum nissayam alloo
jeeva nathi iyesu kiristhuvalloo
paynthita un ithayam ventumalloo
உப்புக் கடலோ சவக்கடலோ (2)
uppuk kataloo savakkataloo (2)
உன்னில் ஜீவத்தண்ணீர் இல்லையோ
unnil jeevaththanneer illaiyoo
எண்ணிப் பார்த்தால் லாபமில்லையோ (2)
ennip parththal lapamillaiyoo (2)
1. பூச்சி புழு மீனோ வாழ்வதில்லை
1. poossi puzhu meenoo vazhvathillai
நீ பொங்கி பாய்ந்தோட வழியே இல்லை
nee pongki paynthoota vazhiye illai
காய்ச்சி குடித்தாலும் பயனில்லை உன்னை
kayssi kutiththalum payanillai unnai
எங்க மூச்சு நின்னு போகும் ஏன் தொல்லை
engka moossu ninnu pookum en thollai
2. ஜீவ நதியாம் இயேசு கிறிஸ்து அல்லோ
2. jeeva nathiyam iyesu kiristhu alloo
உன்னில் பாய்ந்து வழிய வேண்டும்
unnil paynthu vazhiya ventum
என்றும் அல்லோ யாவும் ஜீவன் பெறும்
enrum alloo yavum jeevan perum
உன்னால் அல்லோ உலகில்
unnal alloo ulakil
உன் சாபம் இன்றே தீரும் நிச்சயம் அல்லோ
un sapam inre theerum nissayam alloo
ஜீவ நதி இயேசு கிறிஸ்துவல்லோ
jeeva nathi iyesu kiristhuvalloo
பாய்ந்திட உன் இதயம் வேண்டுமல்லோ
paynthita un ithayam ventumalloo