uppu karru veesum katarkarai ooram

உப்பு காற்று வீசும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

உப்பு காற்று வீசும் கடற்கரை ஓரம்
உற்று பார்த்து நம் இயேசு தேடி தேடி சென்றாரே
மனம் இறங்கி தேடினாரே அன்பாகவே ஓடினாரே
தொட்டாரே கண்களை, தொட்டாரே கைகளை,
தொட்டாரே கால்களை, தொட்டதெல்லாம் சுகம்மாச்சே,
கண்கள் திறந்ததே, கைகளும் நிமிர்ந்ததே,
கால்களும் நடந்ததே, தொட்டதெல்லாம் சுகமாச்சே – உப்பு
ஞானமே இல்லை என்று எண்ணி
கண்ணீரினாலே சோகம் ஏனோ
அப்பா நம் இயேசுவே உண்டு
எப்போதும் நமக்கு உண்டு உண்டு (2) – தொட்டாரே