uruvakkum vetham
வேதமே நமக்கு ஆதாரம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
உருவாக்கும் வேதம்
வேதமே நமக்கு ஆதாரம்
வசனம் என்னும் ஞானப்பாலை பருகுவோம்
அசனம்போல உண்டு நாமும் பெருகுவோம்
1. உயிர்களுக்கு உணவினைப்போல
பயிர்களுக்கு உரங்களைப்போல
வளமாக்கும் வார்த்தைகளை விரும்புவோம்
உருவாக்கும் கர்த்தரிடம் திரும்புவோம்
2. ஆவிக்குரிய பெலனைப் பெற்றிட
அர்ப்பணித்து வாழ்ந்து காட்டிட
துர்க்குணத்தை ஒழித்துவிட்டு வளருவோம்
நற்குணத்தை வெளிப்படுத்தி மகிழுவோம்
uruvakkum vetham
vethame namakku aatharam
vasanam ennum nyanappalai parukuvoom
asanampoola untu namum perukuvoom
1. uyirkalukku unavinaippoola
payirkalukku urangkalaippoola
valamakkum varththaikalai virumpuvoom
uruvakkum karththaritam thirumpuvoom
2. aavikkuriya pelanaip perrita
arppaniththu vazhnthu kattita
thurkkunaththai ozhiththuvittu valaruvoom
narkunaththai velippatuththi makizhuvoom
உருவாக்கும் வேதம்
uruvakkum vetham
வேதமே நமக்கு ஆதாரம்
vethame namakku aatharam
வசனம் என்னும் ஞானப்பாலை பருகுவோம்
vasanam ennum nyanappalai parukuvoom
அசனம்போல உண்டு நாமும் பெருகுவோம்
asanampoola untu namum perukuvoom
1. உயிர்களுக்கு உணவினைப்போல
1. uyirkalukku unavinaippoola
பயிர்களுக்கு உரங்களைப்போல
payirkalukku urangkalaippoola
வளமாக்கும் வார்த்தைகளை விரும்புவோம்
valamakkum varththaikalai virumpuvoom
உருவாக்கும் கர்த்தரிடம் திரும்புவோம்
uruvakkum karththaritam thirumpuvoom
2. ஆவிக்குரிய பெலனைப் பெற்றிட
2. aavikkuriya pelanaip perrita
அர்ப்பணித்து வாழ்ந்து காட்டிட
arppaniththu vazhnthu kattita
துர்க்குணத்தை ஒழித்துவிட்டு வளருவோம்
thurkkunaththai ozhiththuvittu valaruvoom
நற்குணத்தை வெளிப்படுத்தி மகிழுவோம்
narkunaththai velippatuththi makizhuvoom