Uthavineerae - John Jayakumar

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உதவினீரே என்னை உயர்த்ர் த்தினீரே
உதவாத என்னையுமே – 2
மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே
மனதார நன்றி சொல்கிறேன் – 2
நன்றி நன்றி நன்றி
அளவில்லா நன்மை செய்தீர்
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
1.வழி தெரியாமல் நான் தடுமாறினேன்
வழிகாட்டிட் யாய் வழி நடத்தினீர் – 2 ர்
என் வழியே என் ஒளியே
என் இயேசுவே என் நேசரே – 2
2.(நான்) விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர்
மூச்சாச் க என்னோடு இருப்பவரே – 2
என் மூச்சேச் என் பேச்சேச்
என் இயேசுவே என் நேசரே – 2
3.என்றோ நான் மரித்திருப்பேன்
உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே – 2
என் உறவே என் மறைவே
என் இயேசுவே என் நேசரே – 2
Uthavineere Ennai Uyarthinare
Uthavatha Ennaiyumae – 2
Manitheerae Ennai Magizhavitheerae
Manathara Nandri Solven – 2
Nandri Nandri Nandri
Alavilla Nanmel Seitheer Nandri
Nandri Nandri Nandri
En Vaazhvil Anaithirkum Nandri
1. Vazhi Theriyamal Naan Thadumarinen
Vazhikaatiyai Vazhi Nadathineer – 2
En Vazhiyae En Oliyae
En Yeshuvae En Nesarae – 2
2. Vizhuntha Pothellam Ennai Thuki Nirutheneer
Moochaga Enodu Irupavarae – 2
En Moochae En Pechae
En Yeshuvae En Nesarae – 2
3. Enro Naan Marithirupen
Um Kirubaiyinaiae Ennai Maraithavarae – 2
En Uravae En Maraivae
En Yeshuvae En Nesarae – 2