uthaya sooriyan uyarezhum neram ithaya sooriyan

இதய சூரியன் உயிர்தெழுந்தாரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

உதய சூரியன் உயரெழும் நேரம் இதய சூரியன்
உயிர்தெழுந்தாரே -2
என்னவர் எழுந்துவிட்டார் என் வாழ்வில்
நுழைந்து விட்டார்
கூடுவோம் ஒன்றாக கூடுவோம்
பாடுவோம் அன்பரை பாடுவோம் -2 உதய சூரியன்
சிலுவையிலே மரித்த கிறிஸ்துவை
என் பாவம் நீங்க குறுதி சிந்தியதை -2
மறந்திட்ட என் மனமே
மறந்திடாதே தினமே
என் மீட்பர் உயிர்த்தெழுந்தார்
பாடிடு நீ இனிமேல் – கூடுவோம்
வாழ்பவரை இறந்தோரிடத்திலே
தேடி திரியும் மக்களிடத்திலே
மறித்தவர் உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
வாழ்வை தந்துவிட்டார்
அதை புகழ்ந்து பாடிடு நீ – கூடுவோம்