uyara paranthituvay karththarin manamakizhssi unnai soozhnthitumpoomiyin uyarvitangkal unnai varaverkumkarththarin manamakizhssi unnai soozhnthitumpoomiyin uyarvitangkal unnai varaverkumparalooka suthantharaththal pooshipparevanaththin palakaniyaith thiranthituvareparalooka suthantharaththal pooshipparevanaththin palakaniyaith thiranthituvarenee mela ezhumpituvay, mika uyaraththil paranthituvaynee kaththiruntha natkalukkup palanai anupavippaynee mela ezhumpituvay, mika uyaraththil paranthituvaynee kaththiruntha natkalukkup palanai anupavippaynee izhanthathai irattippaka suthanthariththituvaynee izhanthathai irattippaka suthanthariththituvay1. unnai otukkum kattukalellam inrootu avizhnthitummunnera thataiyay nirkum sangkilikal arunthitumunnai otukkum kattukalellam inrootu avizhnthitummunnera thataiyay nirkum sangkilikal arunthitumunakkuriya tharisanam niraivera thuvangkitumanukoola vasalkal unakkaka thiranthitum - nee mela ezhumpituvay2. neethiyin sooriyan unmeethu uthiththituvariyesu tham settaiyin keezh aarookkiyam thanthituvarneethiyin sooriyan unmeethu uthiththituvariyesu tham settaiyin keezh aarookkiyam thanthituvarthunmarkan unkalin sampalay marituvanminnalaippoolave saththuru vizhunthituvan - nee mela ezhumpituvayTelugu Version : Song # 27633: Paiki Egiredhavu పైకి ఎగిరెదవు
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உயர பறந்திடுவாய் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரேவானத்தின் பலகனியைத் திறந்திடுவாரேபரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரேவானத்தின் பலகனியைத் திறந்திடுவாரேநீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய்நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய்நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்1. உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும்முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும்உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும்முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும்உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும்அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் - நீ மேல எழும்பிடுவாய்2. நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார்இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார்இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்துன்மார்கன் உன்காலின் சாம்பலாய் மாறிடுவான்மின்னலைப்போலவே சத்துரு விழுந்திடுவான் - நீ மேல எழும்பிடுவாய்Telugu Version : Song # 27633: Paiki Egiredhavu పైకి ఎగిరెదవు