Uyardhiduvaen Yesuvaiyae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உயர்த்திடுவேன் இயேசுவையே
போற்றிடுவேன் அவரை (2)
என்னையுமே தம் பிள்ளையாக
மாற்றினாரே பேரானந்தமே (2)