Uyarthuvaen uyarthuvaen naan song lyrics

உயர்துவேன் உயர்துவேன் நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உயர்துவேன் உயர்துவேன் நான்
உயர்துவேன் என்னை உயர்த்தின தேவனை -2
1.நீர் என்மேல் வைத்த தயவு
மனிதனால் புரிய இயலாது
நீதியின் வலது கரத்தினால்
தாங்கின உம் கிருபை பெரியது -2
உந்தன் கரம் என்னை உயர்த்திடும்
வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன்
2.மனிதர்கள் பார்க்கும் விதத்தில்
நீர் எங்களை பார்க்கவில்லை
மன்னான எங்களின் மேலே
நீர் வைத்த அன்பு பெரியது -2
உந்தன் கரம் என்னை உயர்த்திடும்
வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன்