uyir vaazhum kaalamellam
உயிர்வாழும் காலமெல்லாம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உயிர்வாழும் காலமெல்லாம்
உமக்காக வாழ்ந்திடுவேன்
உயிர் தந்த தேவா உமக்கே (2)
என்னையும் தந்திடுவேன்
ஜீவனை உமக்காய் தந்து
உம் சித்தம் செய்திடவே
இரத்த சாட்சியாக
மரிக்கவும் தயங்கமாட்டேன்
என் இயேசுவே.... என் ராஜனே
உமக்காகவே.... உமக்காகவே
1. உலகத்தின் ஆசையெல்லாம்
உமக்காக வெறுத்திடுவேன்
உந்தனின் கிருபையுடன்
ஊழியம் செய்திடுவேன்
2. இதயத்தின் ஏக்கமெல்லாம்
உம்மால் நிரப்பிடுவேன்
உந்தனின் சேவைக்கென்னை
முற்றிலும் அர்ப்பணிப்பேன்
3. சிலுவையை உமக்காய் சுமந்து
உலகத்தை ஜெயமெடுக்க
சீஷனாய் உந்தன் சுவடை
என்றென்றும் பற்றிடுவேன்
uyirvazhum kalamellam
umakkaka vazhnthituven
uyir thantha theva umakke (2)
ennaiyum thanthituven
jeevanai umakkay thanthu
um siththam seythitave
iraththa satsiyaka
marikkavum thayangkamatten
en iyesuve.... en rajane
umakkakave.... umakkakave
1. ulakaththin aasaiyellam
umakkaka veruththituven
unthanin kirupaiyutan
oozhiyam seythituven
2. ithayaththin ekkamellam
ummal nirappituven
unthanin sevaikkennai
murrilum arppanippen
3. siluvaiyai umakkay sumanthu
ulakaththai jeyametukka
seeshanay unthan suvatai
enrenrum parrituven
உயிர்வாழும் காலமெல்லாம்
uyirvazhum kalamellam
உமக்காக வாழ்ந்திடுவேன்
umakkaka vazhnthituven
உயிர் தந்த தேவா உமக்கே (2)
uyir thantha theva umakke (2)
என்னையும் தந்திடுவேன்
ennaiyum thanthituven
ஜீவனை உமக்காய் தந்து
jeevanai umakkay thanthu
உம் சித்தம் செய்திடவே
um siththam seythitave
இரத்த சாட்சியாக
iraththa satsiyaka
மரிக்கவும் தயங்கமாட்டேன்
marikkavum thayangkamatten
என் இயேசுவே.... என் ராஜனே
en iyesuve.... en rajane
உமக்காகவே.... உமக்காகவே
umakkakave.... umakkakave
1. உலகத்தின் ஆசையெல்லாம்
1. ulakaththin aasaiyellam
உமக்காக வெறுத்திடுவேன்
umakkaka veruththituven
உந்தனின் கிருபையுடன்
unthanin kirupaiyutan
ஊழியம் செய்திடுவேன்
oozhiyam seythituven
2. இதயத்தின் ஏக்கமெல்லாம்
2. ithayaththin ekkamellam
உம்மால் நிரப்பிடுவேன்
ummal nirappituven
உந்தனின் சேவைக்கென்னை
unthanin sevaikkennai
முற்றிலும் அர்ப்பணிப்பேன்
murrilum arppanippen
3. சிலுவையை உமக்காய் சுமந்து
3. siluvaiyai umakkay sumanthu
உலகத்தை ஜெயமெடுக்க
ulakaththai jeyametukka
சீஷனாய் உந்தன் சுவடை
seeshanay unthan suvatai
என்றென்றும் பற்றிடுவேன்
enrenrum parrituven