uyiralikkum unave vazhththukiroom – Uyiralikkum Unave Vazhthukirom

உயிரளிக்கும் உணவே வாழ்த்துகிறோம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

உயிரளிக்கும் உணவே வாழ்த்துகிறோம் – Uyiralikkum Unave Vazhthukirom
உயிரளிக்கும் உணவே வாழ்த்துகிறோம் நின்னையே-4
ஒளியேற்றி உமைப் பணிந்து – 2 வணங்குகிறோம்
1. உறவை வளர்க்கும் உணவே வாழ்த்துகிறோம் நின்னையே – 4
மணம் கமழும் தூபம் தந்து – 2 வணங்குகிறோம்
2. ஒன்றிணைக்கும் உணவே வாழ்த்துகிறோம் நின்னையே – 4
மனமகிழ்ந்து மலர் தூவி – 2 வணங்குகிறோம்