uyiraneere uravaneere – Uyiraanirae Uravaneerae
உயிரானீரே உறவானீரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உயிரானீரே உறவானீரே – Uyiraanirae Uravaneerae
உயிரானீரே உறவானீரே
உமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே – 2 உயிரானீரே….
எதிரான கையெழுத்தை குலைத்தீர் சிலுவையிலே
எதிரான யோசனையை அறைந்தீர் சிலுவையிலே
எனக்காய் நீர் பேசினீர்
எனக்காய் போராடினீர் – 2
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன்
உயிரானீரே உறவானீரே
உமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே – 1 உயிரானீரே…
எனக்கான யத்தத்திலே என் முன் நீர் சென்றீரே
நான் நிற்கும் இடத்திலே என் சார்பில் நின்றீரே
தடையாவும் உடைத்தீர் ஜெயக்கொடி பிடித்தீர் – 2
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன்
உயிரானீரே உறவானீரே
உமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே – 2 உயிரானீரே
uyiraneere uravaneere – Uyiraanirae Uravaneerae
uyiraneere uravaneere
umathanpai siluvaiyile niroopiththeere – 2 uyiraneere….
ethirana kaiyezhuththai kulaiththeer siluvaiyile
ethirana yoosanaiyai araintheer siluvaiyile
enakkay neer pesineer
enakkay pooratineer – 2
vazhnalellam ummai aarathippen
vazhnalellam ummai uyarththituven
uyiraneere uravaneere
umathanpai siluvaiyile niroopiththeere – 1 uyiraneere…
enakkana yaththaththile en mun neer senreere
nan nirkum itaththile en sarpil ninreere
thataiyavum utaiththeer jeyakkoti pitiththeer – 2
vazhnalellam ummai aarathippen
vazhnalellam ummai uyarththituven
uyiraneere uravaneere
umathanpai siluvaiyile niroopiththeere – 2 uyiraneere