uyire (en) urave ummai – Yen Uravae Ummai

உயிரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உயிரே (என்) உறவே உம்மை – Yen Uravae Ummai
உயிரே (என்) உறவே உம்மையன்றி யாரு
Uyirae (Yen) Uravae Ummaiyandri Yaaru,
உறையும் இவ்வுலகில் என் உச்சக்கட்டம் நீரே
Urayum Ivvulagil Yen Uchakattam Neerae,
உலகில் உயர்வில் இருக்கிற
Ulagil Uyarvil Irukira,
மனிதர்களைப் பார்க்கிலும்
Manithargalai Paarkilum,
என் உள்ளத்திலே எனக்குள்ளே உயர்ந்து இருக்கிறீர்
Yen Ullathilae Yenakullae Uyarnthu Irukireer
உம்மை ஆராதிப்பேன்
Ummai Arathipaen
தினமும் உயர்த்திப் பாடவே
Thinamum Uyarthi Paadavae
உம்மை ஆராதிப்பேன்
Ummai Arathipaen
மகத்துவச் செயலை சொல்லவே
Magathuva Seyalai Sollavae
1.உலகிலே இருக்கும் உறவு நிலைக்குமோ
1.Ulagilae Irukum Uravu Nilaikumo
நிலைத்தாலும் ஒருநாள் பிரிந்து போகுமே
Nilaithalum Orunaal Pirinthu Pogumae
உலகிலே இருக்கும்(இந்த)உறவு நிலைக்குமோ
Ulagilae Irukum (Intha) Uravu Nilaikumo,
நிலைத்தாலும் ஒருநாள்
Nilaithalum Orunaal
(அது)மண்ணுக்குள் திரும்புமே
(Athu)Mannukul Thirumbumae
உம்மோடு வாழும் இந்த உறவு நிலைக்குமே
Ummodu Vaalum Intha Uravu
Nilaikumae,
என் ஜீவன் மடிந்தாலும் வாழ்வேன்
Yen Jeevan Madinthalum Vaalvaen
உம்மோடு வாழும் இந்த உறவு நிலைக்குமே
Ummodu Vaalum Intha Uravu Nilaikumae,
பிரிவு முடிவு நமக்குள் இல்லையே
Pirivu Mudivu Namakul Illaiyae
2.உள்ளத்திலே இருக்கும் துடிப்பை அறிவேனே
2.Ulathilae Irukum Thudipei Arivaenae,
அறிந்திட உம்மை நெருங்கி வந்தேனே
Arinthida Ummai Nerunggi Vanthaenae,
உள்ளத்திலே இருக்கும்(என்) துடிப்பை அறிவேனே
Ullathilae Irukum (Yen)Thudipei Arivaenae
அறிந்திட உம்மை(இன்னும்)கற்றுக்கொண்டேனே
Arinthida Ummai (Innum) Katrukondaenae
தேடாத உறவு என்னைத் தேடி வந்தது
Thedathe Uravu Yennai Thedi Vanthathu
என் வாழ்வின் தேடலாக மாற
Yen Vaalvin Thedalaga Maare
தேடாத உறவு என்னைத் தேடி வந்தது
Thedathe Uravu Yennai Thedi Vanthathu
துடிப்பும் தேடலும் நீரே இயேசுவே
Thudipum Thedalum Neerae Yesuvae
அன்பின் அழகே அருளின் உறவே – Anbin Azhage Arulin Uravae