uyire uyire ummai

உயிரே உயிரே உம்மை நேசித்தேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உயிரே உயிரே உம்மை நேசித்தேன்
அல்லேலூயா அல்லேலூயா
உலகை மறந்தேன்
உறவை இழந்தேன் உம்மை நம்பினேன்
உயிரே உயிரே உயிரே உயிரே
பாவங்கள் சுமந்தேன்
பாவியாய் அலைந்தேன்
பாசமாய் அணைத்தீரே
வறுமையில் உழன்றேன்
வியாதியில் விழுந்தேன்
வாழ்வாய் வந்தீரே