Uyirinum Uyiraai Nesithu
உயிரினும் உயிராய் நேசித்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Uyirinum Uyiraai Nesithu – உயிரினும் உயிராய் நேசித்து
உயிரினும் உயிராய் நேசித்து
உதிரும் ஜீவன் எனக்கு தந்து – 2
விலை கொடுத்து என்னை வாங்கினாய்
என் ஏசுவே
உமக்காக வாழ்வேன் ஏசுவே
என் ஏசுவே
உமக்காக வாழ்வேன் ஏசுவே – 2 – உயிரினும்
1.சிலகாலம் உம்மை நினையாமல் போனேன்
அதனாலே வருத்தங்கள் நான் அடைந்தேன் – 2
உமது ஆவி எனக்குள் அனல் கொள்வதாலே – 2
உமது சத்தம் கேட்டு உமது சித்தம் செய்யவே – 2 – உயிரினும்
2.இனிமேல் நான் அல்ல ஏசுவே வாழ்கிறார்
அவர் வாசம் செய்யும் தேவாலயம் நான் – 2
தேவ மகிமை என்னை மூடும் – 2
காலை தோறும் புதிய கிருபையை காண்பேன் – 2 – உயிரினும்
3.தாயினும் மேலாய் தந்தையினும் மேலாய்
அன்பு பாசம் காட்டி அணைப்பவரே – 2
திராட்சை கொடிபோல் உமது நேசம் படரும் – 2
தினமும் இனிய கனிகள் கொடுத்திடுவேன் – 2 – உயிரினும்
Uyirinum Uyiraai Nesithu – uyirinum uyiray nesiththu
uyirinum uyiray nesiththu
uthirum jeevan enakku thanthu – 2
vilai kotuththu ennai vangkinay
en esuve
umakkaka vazhven esuve
en esuve
umakkaka vazhven esuve – 2 – uyirinum
1.silakalam ummai ninaiyamal poonen
athanale varuththangkal nan atainthen – 2
umathu aavi enakkul anal kolvathale – 2
umathu saththam kettu umathu siththam seyyave – 2 – uyirinum
2.inimel nan alla esuve vazhkirar
avar vasam seyyum thevalayam nan – 2
theva makimai ennai mootum – 2
kalai thoorum puthiya kirupaiyai kanpen – 2 – uyirinum
3.thayinum melay thanthaiyinum melay
anpu pasam katti anaippavare – 2
thiratsai kotipool umathu nesam patarum – 2
thinamum iniya kanikal kotuththituven – 2 – uyirinum