uyirodu ezhundheerae
உயிரோடு எழுந்தீரே இயேசுவே நீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உயிரோடு எழுந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே
உயிரோடு கலந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே
1. ஊற்றுண்ட பரிமளமே உன்னதம்
எழுந்தவரே - புகழ்ச்சிக்குரியவரே
நித்திய பரிசுத்தரே நீதியின் அதிபதியே
நேசத்திற்குரியவரே
உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
2. கல் மனமும் கரைந்திடுதே
இயேசுவின் பிரசன்னத்தாலே
காரிருளும் அகன்றிடுதே
இயேசுவின் பிரசன்னத்தாலே
வர் 3.காருண்ய கேடமே
காலை விடிவெள்ளியே
கனத்திற்குரியவரே-அக்கினி
ஸ்தம்பம் நீரே அசைவாடும் தெய்வம் நீரே
ஆராதனைக்குரியவரே
uyirootu ezhuntheere
iyesuve neer mattume
uyirootu kalantheere
iyesuve neer mattume
1. oorrunta parimalame unnatham
ezhunthavare - pukazhssikkuriyavare
niththiya parisuththare neethiyin athipathiye
nesaththirkuriyavare
ummai aarathippoom
anpinal muththam seykinroom
2. kal manamum karainthituthe
iyesuvin pirasannaththale
karirulum akanrituthe
iyesuvin pirasannaththale
var 3.karunya ketame
kalai vitivelliye
kanaththirkuriyavare-akkini
sthampam neere asaivatum theyvam neere
aarathanaikkuriyavare
உயிரோடு எழுந்தீரே
uyirootu ezhuntheere
இயேசுவே நீர் மட்டுமே
iyesuve neer mattume
உயிரோடு கலந்தீரே
uyirootu kalantheere
இயேசுவே நீர் மட்டுமே
iyesuve neer mattume
1. ஊற்றுண்ட பரிமளமே உன்னதம்
1. oorrunta parimalame unnatham
எழுந்தவரே - புகழ்ச்சிக்குரியவரே
ezhunthavare - pukazhssikkuriyavare
நித்திய பரிசுத்தரே நீதியின் அதிபதியே
niththiya parisuththare neethiyin athipathiye
நேசத்திற்குரியவரே
nesaththirkuriyavare
உம்மை ஆராதிப்போம்
ummai aarathippoom
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
anpinal muththam seykinroom
2. கல் மனமும் கரைந்திடுதே
2. kal manamum karainthituthe
இயேசுவின் பிரசன்னத்தாலே
iyesuvin pirasannaththale
காரிருளும் அகன்றிடுதே
karirulum akanrituthe
இயேசுவின் பிரசன்னத்தாலே
iyesuvin pirasannaththale
வர் 3.காருண்ய கேடமே
var 3.karunya ketame
காலை விடிவெள்ளியே
kalai vitivelliye
கனத்திற்குரியவரே-அக்கினி
kanaththirkuriyavare-akkini
ஸ்தம்பம் நீரே அசைவாடும் தெய்வம் நீரே
sthampam neere asaivatum theyvam neere
ஆராதனைக்குரியவரே
aarathanaikkuriyavare