uyirthezhunthar yesu jaithuvitaar
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.
கல்லறைய மூடி வைக்க முடியவில்ல
பாதாளம் கட்டி வைக்க முடியவில்ல
மரணத்தின் கூரை உடைத்திட்டாரே
பிசாசின் தலைய நசுக்கிட்டாரே.
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
சாபமான மரணத்தை ஜெயித்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார்
இயேசு ஜெயித்தெழுந்தார்
யூத ராஜ சிங்கமாக மீண்டும் வருவார்
1)புதிய துருத்தியாய் என்னை மாற்றியே
புதிய எண்ணெயால் அபிஷேகத்தார்-2
வானோர் பூதலத்தோர் முழங்கால்கள்
முடங்கிடவே எல்லா நாவுகள் அறிக்கையிட
கர்த்தராய் உயிர்த்தெழுந்தார்.
2)பிதாவோடு நம்மை சேர்த்திடவே ,
திரைச்சீலை ரண்டாக கிழித்திட்டாரே-2.
மரித்தாலும் பிழைத்திடவே சாவாமை தரித்திடவே உயிர்த்தெழுதலின் முதல் நபராய் மீண்டும் பிறந்தார்
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் பாடல் வரிகள், Uyirthezhundhar Yesu Jeyithelunthaar Lyrics.
kallaraiya mooti vaikka mutiyavilla
pathalam katti vaikka mutiyavilla
maranaththin koorai utaiththittare
pisasin thalaiya nasukkittare.
uyirththezhunthar iyesu jeyiththezhunthar
sapamana maranaththai jeyiththezhunthar
uyirththezhunthar
iyesu jeyiththezhunthar
yootha raja singkamaka meentum varuvar
1)puthiya thuruththiyay ennai marriye
puthiya enneyal apishekaththar-2
vanoor poothalaththoor muzhangkalkal
mutangkitave ella navukal arikkaiyita
karththaray uyirththezhunthar.
2)pithavootu nammai serththitave ,
thiraisseelai rantaka kizhiththittare-2.
mariththalum pizhaiththitave savamai thariththitave uyirththezhuthalin muthal naparay meentum piranthar
uyirththezhunthar iyesu jeyiththezhunthar patal varikal, Uyirthezhundhar Yesu Jeyithelunthaar Lyrics.