uyirththezhuntha iyesu

உயிர்த் தெழுந்த இயேசு
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

உயிர்த்தெழுந்த இயேசு
மீண்டும் வரப்போகிறார்
1. கல்லறைக் கல் புரண்டு போனதுபோல்
வானம் புரண்டு போகும்
சேவகர் பயந்து நடுங்கியபோல்
பூமியும் நடுங்கிடுமே
Chorus :
உயிர்த்தெழுந்தார் இயேசு
வரப்போகிறார் இயேசு
சேர்த்துக் கொள்வார் இயேசு
தம் மணவாட்டியை
2. கொல்கத்தா மலைமேல் ஏறின இயேசு
ஓலிவ மலைமேல் வரப்போகிறார்
முள் கிரீடம் சூடிய இயேசு
ஜுவ கிரீடம் சூடியே வருவார்
3. யூதருக்கு இராஜா ஏன்ற இயேசு
இராஜாதி இராஜாவாய் வரப்போகிறார்
ஆயிரம் வருஷம் பூமியினில்
இயேசுவோடு ஆளுகை செய்வோம்