vaa paavi keerthanai tamil christian keerthanai
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வா பாவீ மலைத்து நில்லாதே வா
1.என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே
உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேனே
உள்ளபடி வாவேன்
2.உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்
உன் பாவத்தைச் சுமந்தேன்
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன் பாவி வா
3.கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்
ஒன்றுக்கும் அஞ்சாதே வா
4.விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
சீக்கிரம் ஓடி வாவேன்
5.என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழ்ந்து தள்ளேனே
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே
வாராயோ பாவி
va pavee malaiththu nillathe va
1.ennitaththil oru nanmaiyumillaiyen
rennith thikaiyathe
unnitaththil onrumillai arivene
ullapati vaven
2.unranukkakave naneyati patten
un pavaththais sumanthen
sinthiya en thiru raththaththal un pavam
theerththu vitten pavi va
3.kotiya pavaththazhalil vizhunthu
kunrip poonayoo
otungki varunthum pavikal thanysam nan
onrukkum anysathe va
4.vilaka yathoru kathiyillathavan
ulakai nampalamoo
siluvai pavikalataikkalamalloo
seekkiram ooti vaven
5.ennitaththil varum pavi yevaraiyum
ikazhnthu thallene
manniya melooka vazhvai arulvene
varayoo pavi
வா பாவீ மலைத்து நில்லாதே வா
va pavee malaiththu nillathe va
1.என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
1.ennitaththil oru nanmaiyumillaiyen
றெண்ணித் திகையாதே
rennith thikaiyathe
உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேனே
unnitaththil onrumillai arivene
உள்ளபடி வாவேன்
ullapati vaven
2.உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்
2.unranukkakave naneyati patten
உன் பாவத்தைச் சுமந்தேன்
un pavaththais sumanthen
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
sinthiya en thiru raththaththal un pavam
தீர்த்து விட்டேன் பாவி வா
theerththu vitten pavi va
3.கொடிய பாவத்தழலில் விழுந்து
3.kotiya pavaththazhalil vizhunthu
குன்றிப் போனாயோ
kunrip poonayoo
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்
otungki varunthum pavikal thanysam nan
ஒன்றுக்கும் அஞ்சாதே வா
onrukkum anysathe va
4.விலக யாதொரு கதியில்லாதவன்
4.vilaka yathoru kathiyillathavan
உலகை நம்பலாமோ
ulakai nampalamoo
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
siluvai pavikalataikkalamalloo
சீக்கிரம் ஓடி வாவேன்
seekkiram ooti vaven
5.என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
5.ennitaththil varum pavi yevaraiyum
இகழ்ந்து தள்ளேனே
ikazhnthu thallene
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே
manniya melooka vazhvai arulvene
வாராயோ பாவி
varayoo pavi