Vaadai kaatru sethi solluthe

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாடை காற்று சேதி சொல்லுதே
இயேசு பிறந்தாரென்று!
தூப வர்க்கம் வாசம் கூட்டுதே
இயேசு பாலன் உதித்தாரென்று!