vaakkuthathangal jeeva
வாக்குத்தத்தங்களாம் ஜீவ தேவனின்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாக்குத்தத்தங்களாம்
ஜீவ தேவனின் வார்த்தைகளாம்
ஒருபோதும் மாறிடா தேவனின்
ஜீவ வார்த்தைகளாம்-2
1. கேள்வியாம் மனித வார்த்தையினால்
மானிடன் மனமும் நொந்திடுதே-2
கேள்வியாம் தேவ வார்த்தையினால்
விசுவாசம் உள்ளத்தில் வந்திடுதே-2
2. கரை சேர விரும்பும் மனிதனையே
கரையினில் சேர்ப்பேன் என்றாரே
இளைப்படைந்தோர் யார் எவராயினும்
இளைப்பாறுதலை தந்திடுவார்
3. தம்மை விசுவாசிக்கும் மனிதனுக்கு
யாவும் கை கூடிடும் என்றாரே
விசுவாசிப்பவர் யார் எவராயினும்
தேவ மகிமையைக் கண்டிடுவார்
vakkuththaththangkalam
jeeva thevanin varththaikalam
orupoothum marita thevanin
jeeva varththaikalam-2
1. kelviyam manitha varththaiyinal
manitan manamum nonthituthe-2
kelviyam theva varththaiyinal
visuvasam ullaththil vanthituthe-2
2. karai sera virumpum manithanaiye
karaiyinil serppen enrare
ilaippatainthoor yar evarayinum
ilaipparuthalai thanthituvar
3. thammai visuvasikkum manithanukku
yavum kai kootitum enrare
visuvasippavar yar evarayinum
theva makimaiyaik kantituvar
வாக்குத்தத்தங்களாம்
vakkuththaththangkalam
ஜீவ தேவனின் வார்த்தைகளாம்
jeeva thevanin varththaikalam
ஒருபோதும் மாறிடா தேவனின்
orupoothum marita thevanin
ஜீவ வார்த்தைகளாம்-2
jeeva varththaikalam-2
1. கேள்வியாம் மனித வார்த்தையினால்
1. kelviyam manitha varththaiyinal
மானிடன் மனமும் நொந்திடுதே-2
manitan manamum nonthituthe-2
கேள்வியாம் தேவ வார்த்தையினால்
kelviyam theva varththaiyinal
விசுவாசம் உள்ளத்தில் வந்திடுதே-2
visuvasam ullaththil vanthituthe-2
2. கரை சேர விரும்பும் மனிதனையே
2. karai sera virumpum manithanaiye
கரையினில் சேர்ப்பேன் என்றாரே
karaiyinil serppen enrare
இளைப்படைந்தோர் யார் எவராயினும்
ilaippatainthoor yar evarayinum
இளைப்பாறுதலை தந்திடுவார்
ilaipparuthalai thanthituvar
3. தம்மை விசுவாசிக்கும் மனிதனுக்கு
3. thammai visuvasikkum manithanukku
யாவும் கை கூடிடும் என்றாரே
yavum kai kootitum enrare
விசுவாசிப்பவர் யார் எவராயினும்
visuvasippavar yar evarayinum
தேவ மகிமையைக் கண்டிடுவார்
theva makimaiyaik kantituvar