vaalvu thantha vallalae vazhga vazhga
வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க - எனை
வாழ வைத்த இயேசுவே வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க! வாழ்க வாழ்க - (2)
என்றும் வாழ்க நீர் இன்றும் வாழ்க
1. பாவம் போக்கும் பரிசுத்தரே வாழ்க வாழ்க
வியாதி தீர்த்த வைத்தியரே வாழ்க வாழ்க
2. வல்லமை தந்தவரே வாழ்க வாழ்க
வரங்களாலே நிறைத்தவரே வாழ்க வாழ்க
3. தேடி வந்த தெய்வமே வாழ்க வாழ்க
தேற்றுகின்ற தேவனே வாழ்க வாழ்க
4. கண்ணீரெல்லாம் துடைத்தவரே வாழ்க
கண்மணிபோல் காத்தவரே வாழ்க வாழ்க
5. ஜீவன் தந்த தேவனே வாழ்க வாழ்க
ஜீவிக்கிற இயேசுவே வாழ்க வாழ்க
vazhvu thantha vallale vazhka vazhka - enai
vazha vaiththa iyesuve vazhka vazhka
vazhka vazhka! vazhka vazhka - (2)
enrum vazhka neer inrum vazhka
1. pavam pookkum parisuththare vazhka vazhka
viyathi theerththa vaiththiyare vazhka vazhka
2. vallamai thanthavare vazhka vazhka
varangkalale niraiththavare vazhka vazhka
3. theti vantha theyvame vazhka vazhka
therrukinra thevane vazhka vazhka
4. kanneerellam thutaiththavare vazhka
kanmanipool kaththavare vazhka vazhka
5. jeevan thantha thevane vazhka vazhka
jeevikkira iyesuve vazhka vazhka
வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க - எனை
vazhvu thantha vallale vazhka vazhka - enai
வாழ வைத்த இயேசுவே வாழ்க வாழ்க
vazha vaiththa iyesuve vazhka vazhka
வாழ்க வாழ்க! வாழ்க வாழ்க - (2)
vazhka vazhka! vazhka vazhka - (2)
என்றும் வாழ்க நீர் இன்றும் வாழ்க
enrum vazhka neer inrum vazhka
1. பாவம் போக்கும் பரிசுத்தரே வாழ்க வாழ்க
1. pavam pookkum parisuththare vazhka vazhka
வியாதி தீர்த்த வைத்தியரே வாழ்க வாழ்க
viyathi theerththa vaiththiyare vazhka vazhka
2. வல்லமை தந்தவரே வாழ்க வாழ்க
2. vallamai thanthavare vazhka vazhka
வரங்களாலே நிறைத்தவரே வாழ்க வாழ்க
varangkalale niraiththavare vazhka vazhka
3. தேடி வந்த தெய்வமே வாழ்க வாழ்க
3. theti vantha theyvame vazhka vazhka
தேற்றுகின்ற தேவனே வாழ்க வாழ்க
therrukinra thevane vazhka vazhka
4. கண்ணீரெல்லாம் துடைத்தவரே வாழ்க
4. kanneerellam thutaiththavare vazhka
கண்மணிபோல் காத்தவரே வாழ்க வாழ்க
kanmanipool kaththavare vazhka vazhka
5. ஜீவன் தந்த தேவனே வாழ்க வாழ்க
5. jeevan thantha thevane vazhka vazhka
ஜீவிக்கிற இயேசுவே வாழ்க வாழ்க
jeevikkira iyesuve vazhka vazhka