Vaanam Boomi Yaavatrilum
வானம் பூமி யாவற்றிலும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs and Salvation Army Songs collection.
1. வானம் பூமி யாவற்றிலும்
இயேசு மேலானவர்
மனிதர், தூதர், பேய்தானும்
அவர் முன் வீழுவர்.
நான் நம்புவேன், நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்,
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்.
2. இரட்சகர் உயிர் விட்டதும்
எந்தனுக்காகவே;
வெறெந்த மா மன்றாட்டுக்கும்
ஆங்கிட மில்லையே. (வேறெந்த வாக்குவாதமும் வேண்டியதில்லையே)
3. பாவத்தின் மாளும் யாவர்க்கும்
உயிரளிக்குமே;
பெலனற்ற ஆத்மாவுக்கும்
சக்தி கொடுக்குமே.
3. பாவியின் பயம் யாவையும்
நீக்கும் நாமம் இது – நரக
தண்டனையையும் தொலைத்திடும் இது
4. லோகம் இவ்வன்பின் மாட்சிமை
ருசித்துப் பார்க்காதோ?
மீட்பர் உதிர வல்லமை
வந்து சோதியாதோ?
4. பாவ சங்கிலி யாவையும்
தறிப்பார் என் இயேசு – வேதாளத்தின்
தலையையும் நசுக்குவார் இயேசு
5. என் மரணப் படுக்கையில்
யேசென்ற நாமத்தை,
பிரஸ்தாபிக்கும் சந்தோஷத்தில்
அடைவேன் நித்திரை.
5. பாவத்தில் மாளும் யாவர்க்கும்
உயிரளிப்பாரே – பெலனற்ற
ஆத்துமாவுக்கு சக்தி கொடுப்பாரே
6. சோதனை வரும் நேரத்தில்
ஜெயம் தருவாரே – ஜெயம் பெற்று
நாம் ஜீவிக்க உதவி செய்வாரே
1. Vaanam poomi yaavattilum
Yaesu maelaanavar
Manithar, thoothar, paeythaanum
Avar mun veeluvar.
Naan nampuvaen, naan nampuvaen
Yaesu enakkaay mariththaar,
Paavam neengach siluvaiyil
Uthiram sinthinaar.
2. Iratchakar uyir vittathum
Enthanukkaakavae;
Verentha maaman raattukkum
Aangida millaiyae.
3. Paavaththin maalum yaavarkkum
Uyiralikkumae;
Pelanatta aathmaavukkum
Sakthi kodukkumae.
4. Lokam ivvanpin maatchimai
Rusiththup paarkkaatho?
Meetpa ruthira vallamai
Vanthu sothiyaatho?
5. En maranap padukkaiyil
Yaesenta naamaththai,
Pirasthaapikkum santhoshaththil
Ataivaen niththirai.
1. வானம் பூமி யாவற்றிலும்
1. Vaanam poomi yaavattilum
இயேசு மேலானவர்
Yaesu maelaanavar
மனிதர், தூதர், பேய்தானும்
Manithar, thoothar, paeythaanum
அவர் முன் வீழுவர்.
Avar mun veeluvar.
நான் நம்புவேன், நான் நம்புவேன்
Naan nampuvaen, naan nampuvaen
இயேசு எனக்காய் மரித்தார்,
Yaesu enakkaay mariththaar,
பாவம் நீங்கச் சிலுவையில்
Paavam neengach siluvaiyil
உதிரம் சிந்தினார்.
Uthiram sinthinaar.
2. இரட்சகர் உயிர் விட்டதும்
2. Iratchakar uyir vittathum
எந்தனுக்காகவே;
Enthanukkaakavae;
வெறெந்த மா மன்றாட்டுக்கும்
Verentha maaman raattukkum
3. பாவத்தின் மாளும் யாவர்க்கும்
3. Paavaththin maalum yaavarkkum
உயிரளிக்குமே;
Uyiralikkumae;
பெலனற்ற ஆத்மாவுக்கும்
Pelanatta aathmaavukkum
சக்தி கொடுக்குமே.
Sakthi kodukkumae.
4. லோகம் இவ்வன்பின் மாட்சிமை
4. Lokam ivvanpin maatchimai
ருசித்துப் பார்க்காதோ?
Rusiththup paarkkaatho?
மீட்பர் உதிர வல்லமை
Meetpa ruthira vallamai
வந்து சோதியாதோ?
Vanthu sothiyaatho?
5. என் மரணப் படுக்கையில்
5. En maranap padukkaiyil
யேசென்ற நாமத்தை,
Yaesenta naamaththai,
பிரஸ்தாபிக்கும் சந்தோஷத்தில்
Pirasthaapikkum santhoshaththil
அடைவேன் நித்திரை.
Ataivaen niththirai.