Vaanam Thirandhu Vallamaiyaga
வானம் திறந்து வல்லமையாக
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வானம் திறந்து வல்லமையாக
ஆவியானவரே வாரும் வாரும் – 2
தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2
1.உயிர்ப்பிக்க மாட்டீரோ உலர்ந்த எம்மையுமே – 2
உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே – 2 – தாகம்
2.பரிசுத்த ஆவியினால் பரிசுத்தம் ஈந்திடுமே – 2
கறை திரை யற்றவனாய் உம் சமூகத்தில் நின்றிடவே- 2 – தாகம்
3.அக்கினி அபிஷேகத்தால் அக்கினி ஜுவாலையாக்கும் – 2
எரிந்து ஒளிவீசிட எண்ணெயால் அபிஷேகியும் – 2 – வானம்
வானம் திறந்து வல்லமையாக பாடல் வரிகள், Vaanam Thiranthu Vallamaiyaga Lyrics
Vaanam thiranthu vallamaiyaaka
Aaviyaanavarae vaarum vaarum – 2
Thaakam theerkka vaarum
Akkini ootta vaarum – 2
Vaarum thaevaa vaarum – 2
Uyirppikka maattiro
Ularntha emmaiyumae
Ullaana kaayangalai
Aattiyae thaettidumae
Thaakam theerkka vaarum
Akkini ootta vaarum – 2
Vaarum thaevaa vaarum – 2
Parisuththa aaviyinaal
Parisuththam eenthidumae – 2
Karaithirai attavanaa um
Samukaththil nintidavae – 2
Thaakam theerkka vaarum
Akkini ootta vaarum – 2
Vaarum thaevaa vaarum – 2
Akkini apishaekaththaal
Akkini juvaalaiyaakkum
Erinthu oliveesida
Ennnneyaal apishaekiyum