vaanam vaiyamea

வானமே வையமே பூமியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வானமே வையமே
பூமியே நிறைவே
சேவிகொடு - நீ இயேசுவுக்கே
1.மேப்பருமானவரே மீட்பருமானவரே
கூப்பிடும் வேளையில் ஒத்தாசை அவரே
போராட்டம் மத்தியில் தேற்றுதலே
2.வல்லமையானவரே நல்லாயனும் அவரே
கல்லான உள்ளத்தை கனிவாக மாற்றியே
கனிதரச் சேதிடும் காருண்யரே
3.உன்னதமானவரே தன்னையே தந்தவரே
உத்தமத்தில் என்றும் சுத்தனா நிலைக்க
உன்னத பெலனை ஈந்தவரே