vaanamum boomiyum padaithitta
வானமும் பூமியும் படைத்த எம் இறைவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வானமும் பூமியும் படைத்த எம் இறைவா
வாழ்த்துகிறோம் உம்மை
வணங்குகிறோம் உம்மை
வார்த்தையின் வடிவாய் ஆகிய துணையாய்
வாழ்ந்திடும் எம் இறைவா
உம்மை போற்றுகிறோம் இறைவா
வாழ்த்துகிறோம் உம்மை
வணங்குகிறோம் - போற்றுகின்றோம்
துதி சாற்றுகின்றோம்
1. ஞானமுமாய் எங்கள் கானமுமாய்
ஆன எங்கள் இறைவா
உம்மைப் பாடுகின்றோம் இனிதாய்
லை நிறை ஒளியாய் எங்கள்
குறைகளை அகற்றி நிலைத்தவரே
இறைவா உம்மை நினைக்கிறோம்
முழு மனதாய்
2. உயிரளித்து எங்கள் உயிரினை மீட்டு
வாழந்திடும் எம் இறைவா
உம்மை வாழ்த்துகிறோம் நிறைவாய்
ஆயனைப் போல் எங்கள்
பாதையை திருத்தி நடத்திடும் எம் இறைவா
உம்மை துதிக்கிறோம் முழு மனதாய்
vanamum poomiyum pataiththa em iraiva
vazhththukiroom ummai
vanangkukiroom ummai
varththaiyin vativay aakiya thunaiyay
vazhnthitum em iraiva
ummai poorrukiroom iraiva
vazhththukiroom ummai
vanangkukiroom - poorrukinroom
thuthi sarrukinroom
1. nyanamumay engkal kanamumay
aana engkal iraiva
ummaip patukinroom inithay
lai nirai oliyay engkal
kuraikalai akarri nilaiththavare
iraiva ummai ninaikkiroom
muzhu manathay
2. uyiraliththu engkal uyirinai meettu
vazhanthitum em iraiva
ummai vazhththukiroom niraivay
aayanaip pool engkal
pathaiyai thiruththi nataththitum em iraiva
ummai thuthikkiroom muzhu manathay
வானமும் பூமியும் படைத்த எம் இறைவா
vanamum poomiyum pataiththa em iraiva
வாழ்த்துகிறோம் உம்மை
vazhththukiroom ummai
வணங்குகிறோம் உம்மை
vanangkukiroom ummai
வார்த்தையின் வடிவாய் ஆகிய துணையாய்
varththaiyin vativay aakiya thunaiyay
வாழ்ந்திடும் எம் இறைவா
vazhnthitum em iraiva
உம்மை போற்றுகிறோம் இறைவா
ummai poorrukiroom iraiva
வாழ்த்துகிறோம் உம்மை
vazhththukiroom ummai
வணங்குகிறோம் - போற்றுகின்றோம்
vanangkukiroom - poorrukinroom
துதி சாற்றுகின்றோம்
thuthi sarrukinroom
1. ஞானமுமாய் எங்கள் கானமுமாய்
1. nyanamumay engkal kanamumay
ஆன எங்கள் இறைவா
aana engkal iraiva
உம்மைப் பாடுகின்றோம் இனிதாய்
ummaip patukinroom inithay
லை நிறை ஒளியாய் எங்கள்
lai nirai oliyay engkal
குறைகளை அகற்றி நிலைத்தவரே
kuraikalai akarri nilaiththavare
இறைவா உம்மை நினைக்கிறோம்
iraiva ummai ninaikkiroom
முழு மனதாய்
muzhu manathay
2. உயிரளித்து எங்கள் உயிரினை மீட்டு
2. uyiraliththu engkal uyirinai meettu
வாழந்திடும் எம் இறைவா
vazhanthitum em iraiva
உம்மை வாழ்த்துகிறோம் நிறைவாய்
ummai vazhththukiroom niraivay
ஆயனைப் போல் எங்கள்
aayanaip pool engkal
பாதையை திருத்தி நடத்திடும் எம் இறைவா
pathaiyai thiruththi nataththitum em iraiva
உம்மை துதிக்கிறோம் முழு மனதாய்
ummai thuthikkiroom muzhu manathay