vaanathila natchathiramlyrics
வானத்து நட்சத்திரம் போல
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வானத்து நட்சத்திரம் போல
நீ (நாம்) பெருகிடுவாய் (வோம்)
கடற்கரை மணலைப் போல
நீ (நாம்) திரளாவாய் (வோம்)
ஹாலேலூயா ஹாலேலூயா (4)
1. உடன்படிக்கை செய்த தேவன்
உன்னோடு (நம்மோடு) இருக்கின்றார் -2
பெரிய இனமாக மாறி
பூமியை சுதந்தரிப்பாய் (போம்) -2
2. புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றி
புது பெலன் தந்திடுவார்
மாராவின் கசப்பை மாற்றி
மதுரமாய் மகிழச் செய்வார்
3. ரெகோபோத் என்றழைத்த தேவன்
நம்மையும் பலுகச் செய்வார்
தேசத்தை பலுகச் செய்தார்
முட்செடியில் வெளிப்பட்ட தேவன்
முகமுகமாய் காட்சி தருவார்
vanaththu natsaththiram poola
nee (nam) perukituvay (voom)
katarkarai manalaip poola
nee (nam) thiralavay (voom)
halelooya halelooya (4)
1. utanpatikkai seytha thevan
unnootu (nammootu) irukkinrar -2
periya inamaka mari
poomiyai suthantharippay (poom) -2
2. puthu enney apishekam oorri
puthu pelan thanthituvar
maravin kasappai marri
mathuramay makizhas seyvar
3. rekoopooth enrazhaiththa thevan
nammaiyum palukas seyvar
thesaththai palukas seythar
mutsetiyil velippatta thevan
mukamukamay katsi tharuvar
வானத்து நட்சத்திரம் போல
vanaththu natsaththiram poola
நீ (நாம்) பெருகிடுவாய் (வோம்)
nee (nam) perukituvay (voom)
கடற்கரை மணலைப் போல
katarkarai manalaip poola
நீ (நாம்) திரளாவாய் (வோம்)
nee (nam) thiralavay (voom)
ஹாலேலூயா ஹாலேலூயா (4)
halelooya halelooya (4)
1. உடன்படிக்கை செய்த தேவன்
1. utanpatikkai seytha thevan
உன்னோடு (நம்மோடு) இருக்கின்றார் -2
unnootu (nammootu) irukkinrar -2
பெரிய இனமாக மாறி
periya inamaka mari
பூமியை சுதந்தரிப்பாய் (போம்) -2
poomiyai suthantharippay (poom) -2
2. புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றி
2. puthu enney apishekam oorri
புது பெலன் தந்திடுவார்
puthu pelan thanthituvar
மாராவின் கசப்பை மாற்றி
maravin kasappai marri
மதுரமாய் மகிழச் செய்வார்
mathuramay makizhas seyvar
3. ரெகோபோத் என்றழைத்த தேவன்
3. rekoopooth enrazhaiththa thevan
நம்மையும் பலுகச் செய்வார்
nammaiyum palukas seyvar
தேசத்தை பலுகச் செய்தார்
thesaththai palukas seythar
முட்செடியில் வெளிப்பட்ட தேவன்
mutsetiyil velippatta thevan
முகமுகமாய் காட்சி தருவார்
mukamukamay katsi tharuvar