Vaarum Devanae Padhai Kaatumae

வாரும் தேவனே பாதை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாரும் தேவனே
பாதை காட்டுமே வாழ்நாள் முழுவதும்
உம்மில் நிலைத்திட
என்னை என்றும் காப்பவர்
என்னை என்றும் நடத்துவார்
என்னை தூக்கி சுமப்பவர்
என்னை என்றும் தாங்கும் தேவன் நீரே
எந்தன் பக்கத்தில்
துணையாய் இருப்பவர்
தீங்கு அணுகாமல்
என்னை மறைப்பவர்
நீரே மீட்பர்
காத்து நடத்துவீர்
தடைகளை தாண்டியே
என்னை சுமந்து செல்பவர்