vaarungal yesu paalanai
வாருங்கள் இயேசு பாலனை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாருங்கள் இயேசு பாலனை
நாம் தரிசித்து மகிழ்ந்திடுவோம்
கூடுவோம் இசை பாடுவோம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
நாமக்கொரு குமரன் கூடுக்கப்பட்டார்
முடிவில்லா ராஜ்ஜியம் ஆட்சிசெய்வார்
அவர் நாமம் அதிசயமே
1. வார்த்தையால் தேவன் மானிடரானார்
அதிசயம் அதிசயமே
வெண்மேன்மை துறந்து எளியோராய் பிறந்தார்
அதிசயம் அதிசயமே
2. சலோமின் ராஜா தொழுவினில் பிறந்தார்
அதிசயம் அதிசயமே
நமக்காக தம்மை விலையாக தந்தார்
அதிசயம் அதிசயமே
varungkal iyesu palanai
nam tharisiththu makizhnthituvoom
kootuvoom isai patuvoom
iyesu piranthathai kontatuvoom
iyesu piranthar iyesu piranthar
namakkoru kumaran kootukkappattar
mutivilla rajjiyam aatsiseyvar
avar namam athisayame
1. varththaiyal thevan manitaranar
athisayam athisayame
venmenmai thuranthu eliyooray piranthar
athisayam athisayame
2. saloomin raja thozhuvinil piranthar
athisayam athisayame
namakkaka thammai vilaiyaka thanthar
athisayam athisayame
வாருங்கள் இயேசு பாலனை
varungkal iyesu palanai
நாம் தரிசித்து மகிழ்ந்திடுவோம்
nam tharisiththu makizhnthituvoom
கூடுவோம் இசை பாடுவோம்
kootuvoom isai patuvoom
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்
iyesu piranthathai kontatuvoom
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
iyesu piranthar iyesu piranthar
நாமக்கொரு குமரன் கூடுக்கப்பட்டார்
namakkoru kumaran kootukkappattar
முடிவில்லா ராஜ்ஜியம் ஆட்சிசெய்வார்
mutivilla rajjiyam aatsiseyvar
அவர் நாமம் அதிசயமே
avar namam athisayame
1. வார்த்தையால் தேவன் மானிடரானார்
1. varththaiyal thevan manitaranar
அதிசயம் அதிசயமே
athisayam athisayame
வெண்மேன்மை துறந்து எளியோராய் பிறந்தார்
venmenmai thuranthu eliyooray piranthar
அதிசயம் அதிசயமே
athisayam athisayame
2. சலோமின் ராஜா தொழுவினில் பிறந்தார்
2. saloomin raja thozhuvinil piranthar
அதிசயம் அதிசயமே
athisayam athisayame
நமக்காக தம்மை விலையாக தந்தார்
namakkaka thammai vilaiyaka thanthar
அதிசயம் அதிசயமே
athisayam athisayame