Vaasikale Kartharai Thuthiungal

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்
சந்தோசத்தோடு ஓன்று கூடுங்கள்
சங்கீதத்தோடே துதி பாடுங்கள்
அவர் நல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது
அவர் வல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது
யெகோவா நமது தேவன் என்று அறிவீர்
அவர் நம்மை நினைத்தாரல்லோ
அவர் நமக்குள்ளவர் நாம் அவர் ஜனங்கள்
அவரை துதித்திடுவோம்
யெகோவா நமது மேய்ப்பன் என்று அறிவீர்
அவர் நம்மை நினைத்தாரல்லோ
அவர் நல்ல இடையன் அவர் ஆடுகள் நாம்
அவரை துதித்திடுவோம்
ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள் பாடல் வரிகள், Oor Vaasikale kartharai thuthiungal lyrics