vaazhvu thantha vallalae
வாழ்வு தந்த வள்ளலே-புது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாழ்வு தந்த வள்ளலே-புது
உம்மை நாடி தேடி ஓடி வந்ததால்
நல்ல மேய்ப்பன் என்று உம்மை நம்பியதால்
யாரும் நேசிக்காத கழுதை போலானேன்
என்னையும் நேசித்தீரே
உம் அன்பை பாடுவேன்
இமைப்பொழுதினிலே
என்னை நீர் கைவிட்டாலும்
உம்முடைய இரக்கங்களால்
என்னை நீர் சேர்த்து கொண்டீர்
திறமை இல்லாதவனாய் ஒதுக்கப்பட்டேனே
உம் மேன்மை எனக்கு தந்து
நல் ஈவு ஈந்து விட்டீர்
vazhvu thantha vallale-puthu
ummai nati theti ooti vanthathal
nalla meyppan enru ummai nampiyathal
yarum nesikkatha kazhuthai poolanen
ennaiyum nesiththeere
um anpai patuven
imaippozhuthinile
ennai neer kaivittalum
ummutaiya irakkangkalal
ennai neer serththu konteer
thiramai illathavanay othukkappattene
um menmai enakku thanthu
nal eevu eenthu vitteer
வாழ்வு தந்த வள்ளலே-புது
vazhvu thantha vallale-puthu
உம்மை நாடி தேடி ஓடி வந்ததால்
ummai nati theti ooti vanthathal
நல்ல மேய்ப்பன் என்று உம்மை நம்பியதால்
nalla meyppan enru ummai nampiyathal
யாரும் நேசிக்காத கழுதை போலானேன்
yarum nesikkatha kazhuthai poolanen
என்னையும் நேசித்தீரே
ennaiyum nesiththeere
உம் அன்பை பாடுவேன்
um anpai patuven
இமைப்பொழுதினிலே
imaippozhuthinile
என்னை நீர் கைவிட்டாலும்
ennai neer kaivittalum
உம்முடைய இரக்கங்களால்
ummutaiya irakkangkalal
என்னை நீர் சேர்த்து கொண்டீர்
ennai neer serththu konteer
திறமை இல்லாதவனாய் ஒதுக்கப்பட்டேனே
thiramai illathavanay othukkappattene
உம் மேன்மை எனக்கு தந்து
um menmai enakku thanthu
நல் ஈவு ஈந்து விட்டீர்
nal eevu eenthu vitteer