vakku thantha vaku mara thevan

வாக்கு தந்த வாகு மாற தேவன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாக்கு தந்த வாகு மாற தேவன்
Vaaku Thantha Vaaku Maara Dhevan
வழுவதென்னை காத்திடுவார் வழிகளிலெல்லாம் நடத்திடுவார்
Vazhuvadhennai Kaathiduvaar Vazhigallellam Nadathiduvaar
Stanza 1:
தரிசனத்தால் என்னை வெறுத்தனரே
Tharisanathaal Ennai Veruthanarae
பரியாசம் செய்து நகைத்தனரே
Pariyaasam Seidhu Nagaithanarae
உம் கிருபை என் மேலே வைதிடீரே
Um Kirubai En Melae Vaithiteerae
அரியணை மேல் என்னை ஏற்றினீரே
Ariyanai Mel Ennai Yaetrinerae
Stanza 2:
துருத்தியை கொடுத்தென்னை துரத்தினரே
Thuruthiyai Koduthennai Thurathinarae
அநியாய பழிசுமைகள் சுமத்தினரே
Aniyaaya Pazhisumaigal Sumathinarae
துரவை தேர்ந்தென்னை தெற்றினீரே
Thuravai Therndhennai Thaetrinirae
வாழவைத்து என்னை உயர்தினேரே
Vaazhavaithu Ennai Uyarthinerae