valaiyaith thookki – valaiyai thookki

வலையைத் தூக்கி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

வலையைத் தூக்கி – valaiyai thookki
வலையைத் தூக்கி தோள்ல போட்டு
பேதுரு போனாரு
கடலுக்குள்ளே வலையைத்தானே
போட்டு வச்சாரு
இழுத்துப் பார்த்தாரு வலைய இழுத்துப் பார்த்தாரு
மீனு கிடைக்கலை.. மீனு கிடைக்கலை
இரா முழுவதும் வலைய போட்டும் மீனு கிடைக்கலை…
இயேசு அந்த படகினிலே ஏறி வந்தாரு
ஆழத்திலே வலையத்தானே போடச் சொன்னாரு
இயேசு சொன்னதால் வலையப் போட்டாரு – 2
இழுக்க முடியல வலையை இழுக்க முடியல
ரெண்டு படகு நிரம்ப நிரம்ப மீனு கிடைத்தது
valaiyai thookki Thozhula pottu vbs songs lyrics
“Fruit of the Spirit” | Bible Songs for Kids
“Jesus Loves Me” by Listener Kids
“Jesus Loves Me” With Lyrics
“RUTH AND NAOMI” | Kids Bible Story
“The Joy Joy Joy Joy Down in my heart! (kids praise and worship)