valiyumaanavar olimayamana
வழியுமானவர் ஒளியுமானவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வழியுமானவர் ஒளியுமானவர்
வாழ்வைக் காட்டுவார்
வேலியுமானவர் விளக்கானவர்
வாழச் செய்யுவார்-2
கலங்காதே திகையாதே
கர்த்தர் உந்தன் துணையானார்-2
1. யோர்தான் நதி உந்தன்
வாழ்வில் புரண்டு வந்தாலும்
செங்கடல் உம்முன் எதிர்த்து நின்றாலும்
இரண்டாக பிளந்தவர் எல்லாம்
உன் வாழ்வில் மாற்றிடுவார்
2. வறுமை நோயும் உந்தன்
வாழ்வை வாட்டுகின்றதோ
வாதை துன்பம் உந்தன்
வாழ்வை விரட்டுகின்றதோ
வாடாதே ஓடாதே
இயேசு உன்னை தேடுகிறார்.
3. கண்ணீர் கவலை உந்தன்
வாழ்வை கலங்க வைத்ததோ
கடன் பாரம் உந்தன்
நெஞ்சை திகைக்க வைத்ததோ
கலங்காதே திகையாதே
இயேசு உன்னை தேற்றிடுவார்
vazhiyumanavar oliyumanavar
vazhvaik kattuvar
veliyumanavar vilakkanavar
vazhas seyyuvar-2
kalangkathe thikaiyathe
karththar unthan thunaiyanar-2
1. yoorthan nathi unthan
vazhvil purantu vanthalum
sengkatal ummun ethirththu ninralum
irantaka pilanthavar ellam
un vazhvil marrituvar
2. varumai nooyum unthan
vazhvai vattukinrathoo
vathai thunpam unthan
vazhvai virattukinrathoo
vatathe ootathe
iyesu unnai thetukirar.
3. kanneer kavalai unthan
vazhvai kalangka vaiththathoo
katan param unthan
nenysai thikaikka vaiththathoo
kalangkathe thikaiyathe
iyesu unnai therrituvar
வழியுமானவர் ஒளியுமானவர்
vazhiyumanavar oliyumanavar
வாழ்வைக் காட்டுவார்
vazhvaik kattuvar
வேலியுமானவர் விளக்கானவர்
veliyumanavar vilakkanavar
வாழச் செய்யுவார்-2
vazhas seyyuvar-2
கலங்காதே திகையாதே
kalangkathe thikaiyathe
கர்த்தர் உந்தன் துணையானார்-2
karththar unthan thunaiyanar-2
1. யோர்தான் நதி உந்தன்
1. yoorthan nathi unthan
வாழ்வில் புரண்டு வந்தாலும்
vazhvil purantu vanthalum
செங்கடல் உம்முன் எதிர்த்து நின்றாலும்
sengkatal ummun ethirththu ninralum
இரண்டாக பிளந்தவர் எல்லாம்
irantaka pilanthavar ellam
உன் வாழ்வில் மாற்றிடுவார்
un vazhvil marrituvar
2. வறுமை நோயும் உந்தன்
2. varumai nooyum unthan
வாழ்வை வாட்டுகின்றதோ
vazhvai vattukinrathoo
வாதை துன்பம் உந்தன்
vathai thunpam unthan
வாழ்வை விரட்டுகின்றதோ
vazhvai virattukinrathoo
வாடாதே ஓடாதே
vatathe ootathe
இயேசு உன்னை தேடுகிறார்.
iyesu unnai thetukirar.
3. கண்ணீர் கவலை உந்தன்
3. kanneer kavalai unthan
வாழ்வை கலங்க வைத்ததோ
vazhvai kalangka vaiththathoo
கடன் பாரம் உந்தன்
katan param unthan
நெஞ்சை திகைக்க வைத்ததோ
nenysai thikaikka vaiththathoo
கலங்காதே திகையாதே
kalangkathe thikaiyathe
இயேசு உன்னை தேற்றிடுவார்
iyesu unnai therrituvar