Vallamai Paduthumae Vallamai paduthumae Lyrics

வல்லமை படுத்துமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வல்லமை படுத்துமே
வல்லமை படுத்துமே
உமக்காய் வாழ்ந்திட என்னை
வல்லமை படுத்துமே
1.உமக்காய் நின்றிட
உமக்காய் ஓடிட
உம் ஊழியம் செய்திட
வல்லமை படுத்துமே – வல்லமை படுத்துமே
2.வெறுமை வேண்டாமே
ஜெபமின்மை வேண்டாமே
வல்லமை ஜெப வாழ்வு என்னில்
துளிர்விட செய்யுமே – வல்லமை படுத்துமே
3.என் பெலன் ஆகாதே
என் ஞானம் ஆகாதே
பரிசுத்த ஆவியால்
வல்லமை படுத்துமே – வல்லமை படுத்துமே
4.எதிரான ஆயுதம்
எதிரான சதித்திட்டம்
அனைத்தையும் மேற்கொள்ள
வல்லமை படுத்துமே -வல்லமை படுத்துமே