Vallamai Thevai Theva

வல்லமை தேவை தேவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வல்லமை தேவை தேவா
வரங்களால் நிரப்பும் தேவா
என் ஆவி பெலன்
அடைய
நான் உமக்காய் எழும்பி நிற்க
ஆவியானவரே ஆவியானவரே
ஐயா இறங்கிடுமே நிரப்பிடுமே
என் பாத்திரம் வழிந்திடுமே -2
வாருமையா ஆவியே வந்திரங்க வேண்டுமே
கண்கள் எல்லாம் குளமாக
உம்மை வரவேற்கின்றோம்
சத்துவத்தின் ஆவியே
சத்தியத்திலே நடத்துமே
உள்ளத்தில் நிறைவை தாருமே
அக்கினி நாவாய் மாற்றுமே