Vallamai Ulladhu Um Vasanam song lyrics

வல்லமையுள்ளது உம் வசனம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வல்லமையுள்ளது உம் வசனம்
அது ஜீவனுள்ளது
படைப்பாற்றலும் உள்ளது
உன்னை ஆயத்தமாக்குமே
ஆராதனை ஆராதனை
ஆராதனை-உமக்கு-2
1.உம் வேதத்தின் மகத்துவங்கள்
எழுதி எனக்கு கொடுத்தீரே
அந்நிய காரியமாய்
எண்ணிடாமல் வாழ்ந்திடவே
என்னை படைக்கிறேன்
2.தேனிலும் இனிமை உம் வசனம்
தெளிதேனிலும் மதுரமே
சுவைக்கப் பழகியே
சுவை அறிந்து வாழ்ந்திடவே
என்னை படைக்கிறேன் தருகிறேன்
3.ஆதியில் வார்த்தையானவரே
தேவனாக இருந்தவரே
மாம்சமாகி கிருபையினாலும்
சத்தியத்தினாலும் நிறைந்தவரே
என்னில் வாசம் செய்யும்