vallamaiyin thevan

வல்லமையின் தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வல்லமையின் தேவன்
உன்னோடிருப்பதால்
வல்லபெரும் காரியங்கள் செய்திடுவார் (2)
நல்லவர் சர்வ வல்லவர் (2)
1.சத்துருவை ஜெயிக்க பெலன் தருவார்
சாபங்களை முறிக்க பெலன் தருவார்- (2)
வல்லமையின்
2.தடைகளை உடைக்க பெலன் தருவார்
சோதனையை ஜெயிக்க பெலன் தருவார்-(2) -வல்லமையின்
3.வியாதிகளை ஜெயிக்க பெலன் தருவார்
சோர்வின்றி நடக்க பெலன் தருவார்- (2) -வல்லமையின்
ஆசீர்வாத மழையை ஊற்றிடுவார்
அதிசயமாக நடத்திடுவார்-(2) -வல்லமையின்