vallavar yesuvai vaalththidu
வல்லவர் இயேசுவை வாழ்த்திடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வல்லவர் இயேசுவை வாழ்த்திடு
நல்லவர் இயேசுவை நம்பிடு
உன்னதர் இயேசுவை உயர்த்திடு
பெரியவர் இயேசுவை பாடிடு
பாடு மகிழ்ந்து பாடு
ஆடு நடனமாடு
1. இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர்
அவரே நமது இயேசு
அற்புதர் அதிசயர் ஆலோசனைக் கர்த்தர்
அவரே நமது இயேசு
இயேசு அவரே இயேசு
இயேசு நமது இயேசு
தூயவர் துணையவர் துன்பத்தில் காப்பவர்
அவரே நமது இயேசு
கடல்மேல் நடந்தார் கடும்புயல் அதட்டினார்
அவரே நமது இயேசு
vallavar iyesuvai vazhththitu
nallavar iyesuvai nampitu
unnathar iyesuvai uyarththitu
periyavar iyesuvai patitu
patu makizhnthu patu
aatu natanamatu
1. irunthavar iruppavar inimelum varupavar
avare namathu iyesu
arputhar athisayar aaloosanaik karththar
avare namathu iyesu
iyesu avare iyesu
iyesu namathu iyesu
thooyavar thunaiyavar thunpaththil kappavar
avare namathu iyesu
katalmel natanthar katumpuyal athattinar
avare namathu iyesu
வல்லவர் இயேசுவை வாழ்த்திடு
vallavar iyesuvai vazhththitu
நல்லவர் இயேசுவை நம்பிடு
nallavar iyesuvai nampitu
உன்னதர் இயேசுவை உயர்த்திடு
unnathar iyesuvai uyarththitu
பெரியவர் இயேசுவை பாடிடு
periyavar iyesuvai patitu
பாடு மகிழ்ந்து பாடு
patu makizhnthu patu
ஆடு நடனமாடு
aatu natanamatu
1. இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர்
1. irunthavar iruppavar inimelum varupavar
அவரே நமது இயேசு
avare namathu iyesu
அற்புதர் அதிசயர் ஆலோசனைக் கர்த்தர்
arputhar athisayar aaloosanaik karththar
அவரே நமது இயேசு
avare namathu iyesu
இயேசு அவரே இயேசு
iyesu avare iyesu
இயேசு நமது இயேசு
iyesu namathu iyesu
தூயவர் துணையவர் துன்பத்தில் காப்பவர்
thooyavar thunaiyavar thunpaththil kappavar
அவரே நமது இயேசு
avare namathu iyesu
கடல்மேல் நடந்தார் கடும்புயல் அதட்டினார்
katalmel natanthar katumpuyal athattinar
அவரே நமது இயேசு
avare namathu iyesu