vanangale boologam
வானங்களே பூலோகமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வானங்களே பூலோகமே
செவிகொடுங்கள் கர்த்தர் பேசுகிறார்
மழையானது இளம்பயிர்மேலே
பொழிவதுபோல் என் உபதேசம்
பனித்துளிகள் புல்லின்மேலே
இறங்குமாப்போல எந்தன் வசனம்
இறங்கிடுதே செவிக்கொடுங்கள்
1. பூர்வநாட்களை நினைத்திடு
தலைமுறை தலைமுறையாய்
சென்ற வருஷங்களை கவனித்துப்பார்
உன் தகப்பனைக் கேள் அவரே உனக்கு
சொல்லிடுவார் உன் மூப்பரைக் கேள்
அவர்கள் உனக்கு சொல்லிடுவார்
2. பூமியின் உயர்ந்த இடங்களின் மேல்
ஏறி நடந்திடச் செய்தார்
வயலின் பலனை புசிக்கக் கொடுத்தாரே
கன்மலையின் தேனால் திருப்தி செய்தாரே
கற்பாறையில் வடிந்த எண்ணெயையும்
உண்ணக் கொடுத்தாரே
3. உன்னை ஜெநிப்பித்த கன்மலையை
மறந்து போனது ஏனோ உன்னை
பெற்ற தேவனை மறந்தாயே உன்
சிருஷ்டிகரோ தாயின் உள்ளம் கொண்டவரே
உன்னை வாழவைக்க தனது
உயிரைக் கொடுத்தாரே
vanangkale poolookame
sevikotungkal karththar pesukirar
mazhaiyanathu ilampayirmele
pozhivathupool en upathesam
paniththulikal pullinmele
irangkumappoola enthan vasanam
irangkituthe sevikkotungkal
1. poorvanatkalai ninaiththitu
thalaimurai thalaimuraiyay
senra varushangkalai kavaniththuppar
un thakappanaik kel avare unakku
sollituvar un moopparaik kel
avarkal unakku sollituvar
2. poomiyin uyarntha itangkalin mel
eri natanthitas seythar
vayalin palanai pusikkak kotuththare
kanmalaiyin thenal thirupthi seythare
karparaiyil vatintha enneyaiyum
unnak kotuththare
3. unnai jenippiththa kanmalaiyai
maranthu poonathu enoo unnai
perra thevanai maranthaye un
sirushtikaroo thayin ullam kontavare
unnai vazhavaikka thanathu
uyiraik kotuththare
வானங்களே பூலோகமே
vanangkale poolookame
செவிகொடுங்கள் கர்த்தர் பேசுகிறார்
sevikotungkal karththar pesukirar
மழையானது இளம்பயிர்மேலே
mazhaiyanathu ilampayirmele
பொழிவதுபோல் என் உபதேசம்
pozhivathupool en upathesam
பனித்துளிகள் புல்லின்மேலே
paniththulikal pullinmele
இறங்குமாப்போல எந்தன் வசனம்
irangkumappoola enthan vasanam
இறங்கிடுதே செவிக்கொடுங்கள்
irangkituthe sevikkotungkal
1. பூர்வநாட்களை நினைத்திடு
1. poorvanatkalai ninaiththitu
தலைமுறை தலைமுறையாய்
thalaimurai thalaimuraiyay
சென்ற வருஷங்களை கவனித்துப்பார்
senra varushangkalai kavaniththuppar
உன் தகப்பனைக் கேள் அவரே உனக்கு
un thakappanaik kel avare unakku
சொல்லிடுவார் உன் மூப்பரைக் கேள்
sollituvar un moopparaik kel
அவர்கள் உனக்கு சொல்லிடுவார்
avarkal unakku sollituvar
2. பூமியின் உயர்ந்த இடங்களின் மேல்
2. poomiyin uyarntha itangkalin mel
ஏறி நடந்திடச் செய்தார்
eri natanthitas seythar
வயலின் பலனை புசிக்கக் கொடுத்தாரே
vayalin palanai pusikkak kotuththare
கன்மலையின் தேனால் திருப்தி செய்தாரே
kanmalaiyin thenal thirupthi seythare
கற்பாறையில் வடிந்த எண்ணெயையும்
karparaiyil vatintha enneyaiyum
உண்ணக் கொடுத்தாரே
unnak kotuththare
3. உன்னை ஜெநிப்பித்த கன்மலையை
3. unnai jenippiththa kanmalaiyai
மறந்து போனது ஏனோ உன்னை
maranthu poonathu enoo unnai
பெற்ற தேவனை மறந்தாயே உன்
perra thevanai maranthaye un
சிருஷ்டிகரோ தாயின் உள்ளம் கொண்டவரே
sirushtikaroo thayin ullam kontavare
உன்னை வாழவைக்க தனது
unnai vazhavaikka thanathu
உயிரைக் கொடுத்தாரே
uyiraik kotuththare