vanangkal ummai paninthitum – Vaananghel Ummai Paninthidum
வானங்கள் உம்மை பணிந்திடும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வானங்கள் உம்மை பணிந்திடும் – Vaananghel Ummai Paninthidum
Lyrics: – Inspired from the Book of Nehemiah/நெகேமியா
(Chapter 9: Verses 5, 6, 11, 17, 31 & 32)
வானங்கள் உம்மை பணிந்திடும் பணிந்திடும்
பூமியும் உம்மை வணங்கிடும் வணங்கிடும்
மேலானவர், மென்மையானவர், மனஉருக்கம் உள்ளவர்
சிருஷ்டிகள் போற்றுமே -2
1.உம வார்த்தைகளை நிறைவேற்றினீர்
நீதியுள்ள தேவன் நீர் -2
சமுத்திரத்தின் நடுவிலே கடக்க நீர் செய்தீரே

நீர் மட்டும் போதுமே-2
2.அனாதியை இருக்கின்றவர்
என்றென்றைக்கும் புகழ்ந்திடுவேன்-2
உம்முடைய மகிமை உள்ள நாமத்திற்கு ஸ்தோத்திரம்

3.சர்வ சேனைகளை உண்டாக்கினீர்
சகலத்தையும் ஆள்பவர் நீர்-2
எப்போதும் எனக்காக உடன்படிக்கை காக்கின்ற

வான சேனைகள் உம்மை பணிந்திடும் பணிந்திடும்
பூமியும் உம்மை வணங்கிடும் வணங்கிடும்
மேலானவர், மென்மையானவர், மனஉருக்கம் உள்ளவர்
சிருஷ்டிகள் போற்றுமே -2
vanangkal ummai paninthitum – Vaananghel Ummai Paninthidum
Lyrics: – Inspired from the Book of Nehemiah/nekemiya

vanangkal ummai paninthitum paninthitum
poomiyum ummai vanangkitum vanangkitum
melanavar, menmaiyanavar, manaurukkam ullavar
sirushtikal poorrume -2
1.uma varththaikalai niraiverrineer
neethiyulla thevan neer -2
samuththiraththin natuvile katakka neer seytheere

neer mattum poothume-2
2.anathiyai irukkinravar
enrenraikkum pukazhnthituven-2
ummutaiya makimai ulla namaththirku sthooththiram

3.sarva senaikalai untakkineer
sakalaththaiyum aalpavar neer-2
eppoothum enakkaka utanpatikkai kakkinra

vana senaikal ummai paninthitum paninthitum