vanavil vanil thoonruthe ezhu vanna nirangkalay

வானவில் வானில் தோன்றுதே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

வானவில் வானில் தோன்றுதே ஏழு வண்ண நிறங்களாய்
அழகழகாய் அது தோன்றுதே நல்ல செய்தி சொல்லுதே
Red, Orange, Yellow, Green, Blue, Indigo, Violet – 2 -வானவில்
பல வண்ண செயல்கள் என் உள்ளில் உள்ளதே
அழகழகாய் என்னில் வெளிவர வேண்டுமே (2) – Red
வானவில் வானில் தோன்றுதே பாடல் வரிகள், Vaanil Vaanil Thontruthae Lyrics