vanile vinmin jolikka – Vaanile vinmine jolikka

வானிலே விண்மின் ஜொலிக்க
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வானிலே விண்மின் ஜொலிக்க – Vaanile vinmine jolikka
வானிலே விண்மின் ஜொலிக்க
தூதர்கள் கீதம் முழங்க -2
விண்ணின் மகிமை துறந்து
மண்ணில் மகிபன் பிறந்தார். -2
Happy happy Christmas
Merry merry Christmas (2)
மந்தைக் காக்கும் மேய்ப்பர்கள் அஞ்சிட
பயத்தினை தூதர்கள் போக்கிட 2
நிந்தையை போக்க வந்துதித்த
பாலனைக் காண விரைந்தனர். 2 – Happy
நட்சத்திரம் வழி காட்டிட
ஞானியரும் விரைந்தேரிட (2)
கந்தை கோலத்தில் புல்லணையில்
பாலனைக் கண்டு பணிந்தனர். -2 – Happy
பொன், வெள்ளி தூப வர்க்கமும்
பணிந்து பரிசாய் அளித்தனர் – 2
தந்தையின் சித்தம் செய்ய வந்த
பாலனைக் கண்டு போற்றினர் -2 – Happy
வானிலே விண்மின் ஜொலிக்க
தூதர்கள் கீதம் முழங்க 2
விண்ணின் மகிமை துறந்து
மண்ணில் மகிபன் பிறந்தார். 2 – Happy