Vantharey - https://youtu.be/RhEGLvlgPsE

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வந்தாரே உலகத்திலே
பிரந்தாரே ஏல்மையிந் கொலமாய்
பரலொக சொந்தக்காரர் சொந்தமாநாரே
எல்லொருக்கும் சொந்தமாக யெசு வந்தாரே
வந்தாரே உலகத்திலே
பிரந்தாரே உல்லத்திலே
வார்த்தையாநவர்
தேவநாநவர்
மாம்சமாநவர்
எஙல் ஆவியாநவர்
ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே
வார்த்தையாலே அகிலத்தையும் பதைத்தவரே
பதைத்தவரே எந்நை தேதி வந்தீர்
பரலொக வால்வை எநக்கு தந்திடவே
வந்தாரே நமக்காக
பிரந்தாரே நமக்காக
பிதாவிந் மதியிலிருந்த செல்லப்பில்லை
எநக்காக அவரே வெலிப்பத்தரே
சொந்த பில்லையாக எந்நை மாத்திடவே
சொந்தமில்லா எந்நிலே பிரந்தாரே
வந்தாரே எநக்காக
பிரந்தாரே எநக்காக
பிதாவொடு நம்மையும் செர்த்திடவே
சர்வலொக பாவத்தையும் சுமந்தாரே
உந்நதத்தில் உம்மொடு உரவாட
உரவு இல்லா எந்நிலே உரவாநீர்
வந்தாரே உரவாக
பிரந்தாரே உரவாக