vantharulum engal mathiyil
வந்தருளும் எங்கள் மத்தியில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1.வந்தருளும் எங்கள் மத்தியில்
தந்தருளும் உந்தன் பிரசன்னம் -2
ஆவியே தூய ஆவியே
வாருமே இப்போ வாருமே -2
2.அக்கினியால் என்னை அபிஷேகியும்
ஆட்கொண்டு என்னை வழிநடத்தும்
3.வரங்களால் என்னை நிறைத்தருளும்
வல்லமையாய் என்னை பயன்படுத்தும்
4. அற்புத அடையாளம் நடக்கட்டுமே
அனைவரும் உம்மைத் துதிக்கட்டுமே
1.vantharulum engkal maththiyil
thantharulum unthan pirasannam -2
aaviye thooya aaviye
varume ippoo varume -2
2.akkiniyal ennai apishekiyum
aatkontu ennai vazhinataththum
3.varangkalal ennai niraiththarulum
vallamaiyay ennai payanpatuththum
4. arputha ataiyalam natakkattume
anaivarum ummaith thuthikkattume
1.வந்தருளும் எங்கள் மத்தியில்
1.vantharulum engkal maththiyil
தந்தருளும் உந்தன் பிரசன்னம் -2
thantharulum unthan pirasannam -2
ஆவியே தூய ஆவியே
aaviye thooya aaviye
வாருமே இப்போ வாருமே -2
varume ippoo varume -2
2.அக்கினியால் என்னை அபிஷேகியும்
2.akkiniyal ennai apishekiyum
ஆட்கொண்டு என்னை வழிநடத்தும்
aatkontu ennai vazhinataththum
3.வரங்களால் என்னை நிறைத்தருளும்
3.varangkalal ennai niraiththarulum
வல்லமையாய் என்னை பயன்படுத்தும்
vallamaiyay ennai payanpatuththum
4. அற்புத அடையாளம் நடக்கட்டுமே
4. arputha ataiyalam natakkattume
அனைவரும் உம்மைத் துதிக்கட்டுமே
anaivarum ummaith thuthikkattume