vanthu nirappidume

வந்து நிரப்பிடுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வந்து நிரப்பிடுமே இந்த இடத்தை இன்று
பெரும் காற்று அக்கினியாக
நிரப்பிடுமே என் வாழ்வை உம
பரிசுத்த ஆவியினால்
அன்று மேல்வீட்டறையில் உம சீடர்களை
அக்கினியால் நிறைத்தீரே
அன்று எலிசாவை பெரும் காற்றில் வந்து
வல்லமையால் நிறைத்தீரே
அன்று யோவானை உம் தரிசனத்தால்
நிறைத்தீரே ஆவியினால்
அன்று பவுலையும் சீலாவையும் சிறைச்சாலையில்
நிறைத்தீரே துதி ஆடையால்
அன்று மோசேயை சீனாய் மலையில்
நிறைத்தீரே வார்த்தையினால்