varuka varuka iraikkulame – Varuga varuga iraikulamae
வருக வருக இறைக்குலமே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
வருக வருக இறைக்குலமே – Varuga varuga iraikulamae
வருக வருக இறைக்குலமே ஆலயம் வருக
பெறுக பெறுக இறை அருளை தினமும் பெறுக -2
இதயங்களைத் திறந்தவராய் இறைப்பதம் வருவோம் – 2
இறைவனையே ஏற்றவராய் இல்லம் செல்வோம் – 2
1. இறைவனை ஆலயத்தில்நாமும் வணங்குவோம்
இறைவனை மனிதரில் நாளும் காணுவோம் -2
ஒருவரை ஒருவர் மதித்து வாழுவோம்
பிரிவினை பிளவுகள் பிணக்குகள் தீர்ப்போம்
சமநீதி சமத்துவம் நாம் படைப்போம் உலகிலே- 2
சோதரராய் சேர்ந்து வாழுவோம் என்றுமே
2. உலகினை ஆலயமாய் நாமும் மாற்றுவோம்
மனதினில்ஆலயமாய் நாளும் மாறுவோம் – 2
மனிதரை மனிதர் மதித்திட செய்வோம்
மனிதம் மகத்துவம் மாண்பினை காப்போம்
அன்பாலே அமைப்போம் இறையாட்சி உலகிலே – 2
நண்பர்களாய் இணைந்து உழைப்போம் மண்ணிலே
varuka varuka iraikkulame – Varuga varuga iraikulamae
varuka varuka iraikkulame aalayam varuka
peruka peruka irai arulai thinamum peruka -2
ithayangkalaith thiranthavaray iraippatham varuvoom – 2
iraivanaiye erravaray illam selvoom – 2
1. iraivanai aalayaththilnamum vanangkuvoom
iraivanai manitharil nalum kanuvoom -2
oruvarai oruvar mathiththu vazhuvoom
pirivinai pilavukal pinakkukal theerppoom
samaneethi samaththuvam nam pataippoom ulakile- 2
soothararay sernthu vazhuvoom enrume
2. ulakinai aalayamay namum marruvoom
manathinilaalayamay nalum maruvoom – 2
manitharai manithar mathiththita seyvoom
manitham makaththuvam manpinai kappoom
anpale amaippoom iraiyatsi ulakile – 2
nanparkalay inainthu uzhaippoom mannile