varuka varuka vanin thiruvunave – Varuga Varuga Vaanin Thiruvunavae
வருக வருக வானின் திருவுணவே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
வருக வருக வானின் திருவுணவே – Varuga Varuga Vaanin Thiruvunavae
பாடல் வரிகள் – திருவிருந்துப் பாடல்
பல்லவி :
நானே வானினின்று இறங்கி வந்த உணவு இதை யாராவது உண்டால்
(அவர் என்றுமே வாழ்வார்) – 2
வருக வருக வருக வானின் திருவுணவே
எம்மை வாழ வைக்கும் என்றும் இன்ப திருவிருந்தே – 2
உன்னில் நான் என்றும் வாழ
உயிர் மூச்சாய் உம்மில் நான் கலந்திட -2
வருவாய் என்னில் வருவாய் அருள் வரங்களை நிதமும் தருவாய்
அழியா உணவே வாருமே அகம் என்னில் உறைந்திட வாருமே
உயிராய் என்னில் வாருமே என்றும் நிலைத்திட வாருமே
1. இருள் நீக்கும் ஒளியாக என் வாழ்வில் வரவேண்டும்
கனி கொடுக்கும் செடியாக
உன்னில் நான் இணைந்திட வேண்டும் – 2
அழியா உன் வார்த்தைகள் என் வாழ்வின் ஆதாரமே
அனைத்திலும் உன் கரமே எனைத்தாங்கும் நங்கூரமே
உயிராய் வா உணவாய் வா என்னில் என்றும் வாழ்ந்திட வா-2 (அழியா உணவே வாருமே)
2. உம்மோடு நான் இருந்து உமக்காக பணி செய்து
உமைப்போல நான் வாழ்ந்து அன்பு செய்ய வரம் வேண்டும் – 2
நிலைவாழ்வு நான் பெறவே என் மனதில் நீ வருவாய்
நாளெல்லாம் நம்பிக்கையில் தளராமல் வாழ வைப்பாய்
இறைவா வா இதயம் வா உந்தன் அன்பில் வாழ்ந்திட வா -2
(அழியா உணவே வாருமே)
varuka varuka vanin thiruvunave – Varuga Varuga Vaanin Thiruvunavae
patal varikal – thiruvirunthup patal
pallavi :
nane vanininru irangki vantha unavu ithai yaravathu untal
(avar enrume vazhvar) – 2
varuka varuka varuka vanin thiruvunave
emmai vazha vaikkum enrum inpa thiruvirunthe – 2
unnil nan enrum vazha
uyir moossay ummil nan kalanthita -2
varuvay ennil varuvay arul varangkalai nithamum tharuvay
azhiya unave varume akam ennil urainthita varume
uyiray ennil varume enrum nilaiththita varume
1. irul neekkum oliyaka en vazhvil varaventum
kani kotukkum setiyaka
unnil nan inainthita ventum – 2
azhiya un varththaikal en vazhvin aatharame
anaiththilum un karame enaiththangkum nangkoorame
uyiray va unavay va ennil enrum vazhnthita va-2 (azhiya unave varume)
2. ummootu nan irunthu umakkaka pani seythu
umaippoola nan vazhnthu anpu seyya varam ventum – 2
nilaivazhvu nan perave en manathil nee varuvay
nalellam nampikkaiyil thalaramal vazha vaippay
iraiva va ithayam va unthan anpil vazhnthita va -2
(azhiya unave varume)