varuveer eppothu manala
வருவீர் எப்போது மணாளா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வருவீர் எப்போது மணாளா!?
வரும் நேரம் ஆகவில்லையா?!
1. வாழ்வில் ஜீவன் தந்து மீட்டனையே
தாழ்வில் நின்று தூக்கி எடுத்தனையே
நாள்தோறும் ஏழைக்கு உம் நினைவே
பாழ் உறும் லோகில் நீர் என் துணையே
2. அன்பால் அணைத்த அருள்கரமே
பண்பால் உயர்ந்த பராபரமே
இன்சொல் அளிக்கும் உம் முகமே
துன்பம் காணாதினி என் அகமே
3. எண்ணி எண்ணி இயேசு இன்பநாட்டை
புண்ணியன் போய் கட்டும் நித்திய வீட்டை
என் இதயம் சோகம் கொண்டதாலே
விண்ணின் நாதா வேகம் வந்திடுமே
4. உம் வரவால் உள்ளம் வாடிடுதே
உம்மைக்கான கண்கள் நாடிடுதே
என்று என் வாஞ்சை நிறைவேறுமோ
அன்று என் உள்ளமதை தாங்குமே
5. வாரும் வாரும் நீர் விரைவாகவே
தீரும் என் குறைகள் நிறைவாகவே
சுத்திகரித்து சொல்லற்கரிய
மத்திய வானில் மணம் புரிய
varuveer eppoothu manala!?
varum neram aakavillaiya?!
1. vazhvil jeevan thanthu meettanaiye
thazhvil ninru thookki etuththanaiye
nalthoorum ezhaikku um ninaive
pazh urum lookil neer en thunaiye
2. anpal anaiththa arulkarame
panpal uyarntha paraparame
insol alikkum um mukame
thunpam kanathini en akame
3. enni enni iyesu inpanattai
punniyan pooy kattum niththiya veettai
en ithayam sookam kontathale
vinnin natha vekam vanthitume
4. um varaval ullam vatituthe
ummaikkana kankal natituthe
enru en vanysai niraiverumoo
anru en ullamathai thangkume
5. varum varum neer viraivakave
theerum en kuraikal niraivakave
suththikariththu sollarkariya
maththiya vanil manam puriya
வருவீர் எப்போது மணாளா!?
varuveer eppoothu manala!?
வரும் நேரம் ஆகவில்லையா?!
varum neram aakavillaiya?!
1. வாழ்வில் ஜீவன் தந்து மீட்டனையே
1. vazhvil jeevan thanthu meettanaiye
தாழ்வில் நின்று தூக்கி எடுத்தனையே
thazhvil ninru thookki etuththanaiye
நாள்தோறும் ஏழைக்கு உம் நினைவே
nalthoorum ezhaikku um ninaive
பாழ் உறும் லோகில் நீர் என் துணையே
pazh urum lookil neer en thunaiye
2. அன்பால் அணைத்த அருள்கரமே
2. anpal anaiththa arulkarame
பண்பால் உயர்ந்த பராபரமே
panpal uyarntha paraparame
இன்சொல் அளிக்கும் உம் முகமே
insol alikkum um mukame
துன்பம் காணாதினி என் அகமே
thunpam kanathini en akame
3. எண்ணி எண்ணி இயேசு இன்பநாட்டை
3. enni enni iyesu inpanattai
புண்ணியன் போய் கட்டும் நித்திய வீட்டை
punniyan pooy kattum niththiya veettai
என் இதயம் சோகம் கொண்டதாலே
en ithayam sookam kontathale
விண்ணின் நாதா வேகம் வந்திடுமே
vinnin natha vekam vanthitume
4. உம் வரவால் உள்ளம் வாடிடுதே
4. um varaval ullam vatituthe
உம்மைக்கான கண்கள் நாடிடுதே
ummaikkana kankal natituthe
என்று என் வாஞ்சை நிறைவேறுமோ
enru en vanysai niraiverumoo
அன்று என் உள்ளமதை தாங்குமே
anru en ullamathai thangkume
5. வாரும் வாரும் நீர் விரைவாகவே
5. varum varum neer viraivakave
தீரும் என் குறைகள் நிறைவாகவே
theerum en kuraikal niraivakave
சுத்திகரித்து சொல்லற்கரிய
suththikariththu sollarkariya
மத்திய வானில் மணம் புரிய
maththiya vanil manam puriya