varuveer manam yesuve
வருவீர் மனமகிழ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வருவீர் மனமகிழ அரசே
வருவீர் விரைவாய் ஆசிகள் தருவீர்
1. அருள்மாரி அளித்திடவே ஆ ஆ
காரிருள் அகற்றிடவே
பாரில் பாவிகள் பரனடி பணிய
2. இயேசுவின் நாமமதை ஆ ஆ
நேசர்கள் உயர்த்திடவே
பேசுமடியார் பெலனடைந்திடவே
3. உன்னத பெலனீய ஆ ஆ
வன்மையுடன் நடக்க
கன்மலையும்மை பின் தொடர
4.ஆதிச் சபையது போல் ஆ ஆ
ஆவியின் வரங்களினால்
அலங்கரித்தெம்மை ஆட்கொண்டருள
5. தூயனுமைத் துதிக்க ஆ ஆ
தூய்மை அகம் தரிக்க
காலம் முழுவதும் உமக்கே படைக்க
6. ஆயத்தமாகிடவே ஆ ஆ
நாயகன் வருகையிலே
மாயமான யாவையுமகற்ற
varuveer manamakizha arase
varuveer viraivay aasikal tharuveer
1. arulmari aliththitave aa aa
karirul akarritave
paril pavikal paranati paniya
2. iyesuvin namamathai aa aa
nesarkal uyarththitave
pesumatiyar pelanatainthitave
3. unnatha pelaneeya aa aa
vanmaiyutan natakka
kanmalaiyummai pin thotara
4.aathis sapaiyathu pool aa aa
aaviyin varangkalinal
alangkariththemmai aatkontarula
5. thooyanumaith thuthikka aa aa
thooymai akam tharikka
kalam muzhuvathum umakke pataikka
6. aayaththamakitave aa aa
nayakan varukaiyile
mayamana yavaiyumakarra
வருவீர் மனமகிழ அரசே
varuveer manamakizha arase
வருவீர் விரைவாய் ஆசிகள் தருவீர்
varuveer viraivay aasikal tharuveer
1. அருள்மாரி அளித்திடவே ஆ ஆ
1. arulmari aliththitave aa aa
காரிருள் அகற்றிடவே
karirul akarritave
பாரில் பாவிகள் பரனடி பணிய
paril pavikal paranati paniya
2. இயேசுவின் நாமமதை ஆ ஆ
2. iyesuvin namamathai aa aa
நேசர்கள் உயர்த்திடவே
nesarkal uyarththitave
பேசுமடியார் பெலனடைந்திடவே
pesumatiyar pelanatainthitave
3. உன்னத பெலனீய ஆ ஆ
3. unnatha pelaneeya aa aa
வன்மையுடன் நடக்க
vanmaiyutan natakka
கன்மலையும்மை பின் தொடர
kanmalaiyummai pin thotara
4.ஆதிச் சபையது போல் ஆ ஆ
4.aathis sapaiyathu pool aa aa
ஆவியின் வரங்களினால்
aaviyin varangkalinal
அலங்கரித்தெம்மை ஆட்கொண்டருள
alangkariththemmai aatkontarula
5. தூயனுமைத் துதிக்க ஆ ஆ
5. thooyanumaith thuthikka aa aa
தூய்மை அகம் தரிக்க
thooymai akam tharikka
காலம் முழுவதும் உமக்கே படைக்க
kalam muzhuvathum umakke pataikka
6. ஆயத்தமாகிடவே ஆ ஆ
6. aayaththamakitave aa aa
நாயகன் வருகையிலே
nayakan varukaiyile
மாயமான யாவையுமகற்ற
mayamana yavaiyumakarra